பக்கம்:கலாவதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

『iru வ.தி. 常° 38.319 فيفيك نة


மகோமோகிகி-கீ யிதுவரைக்கும்.அப்படி நடத்ததில்லை. அவள்-இவ்வளவு: கோமாயும் என் வாவில்லை யென்பதற்காகத்தான் கேட்டேன். மற்றை ப்படி நீ அங்கமணிகன் சுகசரீர்னிடத்தில்ே மனேமோகிகியம்மாவுடைய காரியமாய்ப் போகிறேனென்று சொல்வியிருந்தால் உன்ன் யுடனே விட்டுவிடுவானே?


கலாவதி வருகின்ருள். மரகதம்:-அதோ கலாவகியம்மையவர்களும் வந்துவிட்டார்கள் மகோமோகிகி-சரி. மரகதம்! நீ போய் அப்புறமிரு. நான் கூப்பிட்டபோது


வாலாம். (மாககம் போகின்ருள். கலாவதி:-என்னே யிப்பொழுது என்னத்திற்காக வரவழைத்தீர்க்ள்? ஏதே லும் விசேடமுண்டோ? எனக்கேற்க அப்படி யொன்றுமிருப்பதாகக் தோன்ற வில்லையே! - மகோமோகிகி-எல்லாவிசேடமு மிருப்பதாக இனிமேல் உனக்குத்தேரியும். மற்றைப்படி அதென்னேடி யம்மா! கலாவதி நானும் வந்து முன்றுமக சமாயினவே! அதற்குள்ளே நீ நான்குதாமோ என்னவோ என்னிடத் திற்கு வந்திருக்கின்ருய்! அவையும்.கான் சொல்லிச் சொல்லியனுப்பின பிற்பாடு என்ன இருந்தாலும் நீ இப்படி யிருக்கப்படாது. கலாவதி:-பின்னே யெப்படியிருக்கவேண்டும்? நான் அதிகமாய் இங்கேவி ாாதகனு லென்ன? நீங்கள் என்னிடத்திற்கு எத்தனைதாம் வந்தீர்களோ அத்தனேதாம் யானும் இங்கே வந்திருக்கின்றேன் ! மகோமோகிகி-சரி. அவை யெல்லாமிருக்கட்டும். உங்கள் தகப்பனர் என் னிடத்திலே சொன்னுர், உனக்குக் கல்யாணம் பண்ணவேண்டுமாம். அதற்காக என்னிடக்கில்ே வந்து என்ளுேடுகூட ஆலோசனை செய்து கொண்டிருக்தார். அப்பொழுது எல்லாவற்றிற்கும் உன்னுடைய ம்னத்தையுங் கேட்டுத்தான் செய்யவேண்டுமென்று சொன்னேன். அதற் கும் அவர் ஆகட்டும் என்று ஒத்துக்கொண்டார்! அதைக்குறித்துக் கேட்கத்தான் கான் உன்னே இப்பொழுது இங்கேதருவித்தேன் ! கலாவதி :-நல்லகாரியஞ்செய்தீர்கள்! மகோமோகிகி :-மற்றைப்படி இத்தவிடயத்தில் உன்னுடைய இஷ்டமென்ன?


சொல்வாய். கலாவதி :-யான் இப்பொழுது ஒன்றுஞ் சொல்லக்கூடிய கில்ேமையிலில்லை! அப்படி யேதாவது இருந்தால் யான் கேரே யென்தந்தையாரிடத்திலே சொல்லுகின்றேன். மகோமோகிகி :-நீயொரு பெண்ணுகையினலே ஒருவேள்ை உன் தகப்பனு ரிடத்திலே உன்னுடைய அபீஷ்டங்களேயெல்லாம் அவ்வளவு தாராள மாய்ச் சொல்லிக்கொள்ளக்கொஞ்சம், லஜ்ஜையாயிருக்குமென்று நினைக் துச் சொன்னேன்! உனக்கு என்னிட்டத்திற்சொல்ல இஷ்டமிருக்காற் சொல்லுவாய். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/72&oldid=654045" இலிருந்து மீள்விக்கப்பட்டது