பக்கம்:கலாவதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


சயதுங்கன்-சீயென் குருதிகொதிக்குமாறு செய்கின்றன! இனி மேம்


செல்லேல்!


மகோமோகிகி-சோழர்கலேவிர்! ஒருசொல். யான் கங்க்ளேப் பிரிந்திருக்க ஒவ்வொருகணமும் ஒரு யுகமாய்க் தோன்றிற்று! தங்களுக்கோ என் னேப் பற்றிய ஞாபகத்தையே காண்கிலேன். - சயதுங்கன்:-என்னன்பே அப்படிச் சொல்லேல். இவ்வொரு விடயத்திவிா


மற்றைய விடயங்களை யெல்லாம் உன்னிஷ்டப்படியே செய்கின்றேன். மகோமோகிகி-செய்கின்றீர்கள் கிச்சயம்! உறுதிதானே?


சயதங்கன்:-ஆம். அதற்குத் தடையொன்று மில்லை. மகோமோகிகி.-அப்படியானுல் எனக்கொன்று செய்யுமாறு உக்காவு கொடுத்


தருளுவீர். சயதுங்கன்-வேண்டுவதென்? சொல்லுதி விரைவில்.


மகோமோகிகி:-யான் தங்கள் புதல்வி கலாவதியினிடத்தில் இவ்விடயத்தைக்


குறித்து உசாவி அவள் கருத்தையறிந்துகொள்ள விரும்புகின்றேன். சயதுங்கன்-ஒ! அது மிகவும் உத்தமமான காரியம் அப்படியே செய்.


மகோமோகிகி-சரி, மரகதம்! நீ சென்று நம் பெண்மணி கலாவதியை யில்


விடம் அழைத்துக் கொண்டுவா. (மரகதம் போகின்ருள்.


(அாசனநோக்கி) நாம் சிறிது துயில்கொளப் போவமோ?


சயதுங்கன்-அப்படியே. (இருவரும் போகின்ருர்கள்.


இரண்டாங்களம். இடம்: காஞ்சியிற் சோழனரண்மனையி னக்கப்பு:ாம். காலம்: பிற்பகல்.


fo


பாத்திரங்கள்: மகோமோகிகி, மரகதம், சிலதியர்,


மகோமோகிகி-எடி மகதம்! என்ன நீ அவளிடத்திலே சொன்னயோ இல்லையோ? -இகைப்போய்ச் சொல்லிவிட்டு வருகிறதற்கு இவ்வளவு


தாமத மென்ன? -


மரகதம்:-என்ன ? அம்மா! இப்படிசசொல்லுகிறீர்கள்! நீங்களும் அரண்ம னேக்கு வந்து மூன்று மாசமாயினவே! என்றைக்காவது நான் தங்களு டைய கட்டளையை மீறி நடந்ததுண்டா? என்னவோ?. வழியிலே தம்மு டைய சுகசரிார் என்னைப் பிடித்துக்கொண்டு விடமாட்டேனென்று


வம்பு பண்ணினர். அதுதான். வேறென்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/71&oldid=654044" இலிருந்து மீள்விக்கப்பட்டது