பக்கம்:கலாவதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்ால் தி 将


சிதாங்கன்-என்ன்: யோசனை செய்கின்றன? அக்குல்ெiன்றும் கேடி ல்லை. கடிகிற் செல்லுகி! யான் வேறெங்கும் ப்ேவே னல்லேன். ஈண்டேயிருக்கின்றேன்! பயப்படாதே! ப்ேiய்வருகின்றன்பா ? தாமதி யாமற் போ. |சத்தியப்பிரிய்ன்போகின்றன். (சிகாகர்தன் சிறிதுாோம் மெளனமாயிருந்து அதன்பின் உலவுகின்னன்.)


(தனக்குள்) கலாவதியோ இது காறும் வத்திலன்! ஆ!"என் க்ண்மணியே! எப்பொழுது வந்து சேருவாய்? எ! மாணிக்கவிளக்கே எப்பொழுதென் மயக்க விருளே யொழிப்பாய்? - 3.” (ஒரு பாதிரிமா கீழலின்சண், வீற்றிருக்கின்மூன். சிறிதுவோம் மெளனமா பிருந்தபின்னர்ப் பாடிக்கொண்டே யப்பாட்டை மணலி லெழுதுகின்முன்.) இன்னிசைத் தேன்.மழை பெய்யு மகதியே யென்றனுள மென்னும் பொழிலினி லாடுங் கலாபியே யிற்றென யான் பன்ன முடியா வுவதிகையே நன்மணப் பாதிரியே சொன்ன விவையிற்றி னுப்பனுற் ருயெதிர்ேதான்றுதியே. (102) - - - (மணலிற் சாய்ந்துகொள்ளுகின் முன்.) 8யோ! யான் நேற்றி:வு முழுதுக் கண்விழித் தற்ங்கா திருந்தமையி குலே யென்னே கித்திரை மயக்குகின்றதே ! இதற்கென்செய்வது ? ஆகா ! யானுறங்கும்போது நீ வருகிற்பாயேல் ே வந்தகையா னெவ்வித மறிவேன்?- கின்னே யானிப்பொழுது காணத் தவறினேனுயின் என் லுயிர் கிற்குமோ? (மெளனம்.) யானிப்பொழுது சிறிது உறங்கிப்பின் என்றன் கட்டழகியாகிய கலாவதி தன்முேழிமாரோடு வரும்போது கிகழுமவடன் காற்சிலம்பொலிகேட்டு விழித்துக் கொள்வேன்! (பாடு கின்ருன்)


முருகு கமழு முல்லை மொய்யரும் பென்னு மூாற் பருகு சுவைய தாகும் பாணிதழ் மின்ன டைக்குப் பெருகு மிணைய தாகப் பேசுவல் வாழ்க விண்டுக்


குருகி சரிவை போதோற் கூவுமின்னன்பு கூர்க்கே. (103)


- (மெளனம்.)


சி! சி! என்னைமடமை யில்வண்ணம்! என்னருமைத்தலைவி கலாவதி யைக்கானது தாங்குவேனே?- ே


(ဒေါုံဲzzါး႕ உலாவுகின்ருன், மாங்களின் பட்டைகளின் இன் ரீனும் கலாவதி கலாவதி யென்றெழுதுகின்ருன் , அதன்பின் பாகின்ர்ன்) ட்ேடு 102. இது நடுவெழுத்தலத்ள்ாம். ஒவ்ெழுத்துக்களெல்லாம் புட்லிலே திடித்த வெழுத்துக்கள்ாகக் குறிக்கப்பட்டிருக்கின்றன். மக்தி: நாா தன்கையாழ், கலாபி=மயில், சொன்னவிவையிற்றி ஞ்ப்ய்த்ற்குள்= சலாவதி, பாட்டு. 108. இதனை ழாலினி விருத்தமென்பர் வடாலர் எதிர்கிஆணி, £; பாண்=தேன். . - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/84&oldid=654057" இலிருந்து மீள்விக்கப்பட்டது