பக்கம்:கலாவதி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வி. கோ. சூரியகராயணசாஸ்திரியாரியற்றிய இதற்.


அன்றேன் படங்கொண் டகங்குழைந்த மாதரன், iன்றிவே பீங்கு வருமே லவள்வாயி , . . . . னின்றெழுத் திங்கிளவி கேளாமோ நெஞ்சே! நன்மதன் காத னவின்றிடுமன் தையலாண் மன்றவே பீங்கு வருமே லவள்ாையி னின்றெழுக் இங்கிளவி கேளாமோ தெஞ்சே! என்தன் மனத்தை யெடுத்தினிது சென்றவண் மன்றவே பீங்கு வருமே லவள்வாயி - னின்றெழுச் ங்ேகிளவி கேளாமோ நெஞ்சே! (104) - - - - (மெளின்ம்.)


(மறுபடியும் வீற்றிருந்து பாடுகின்னன்.) இதயமென் கோயின் னிருக்குத் தேவியே யதைவிடுத் திட்டுவே றகலு கிற்றியேன் மகனெனும் பகைவன்முன் வந்த ஆழிப்பனு னிதமுசீ யாயிடை கிலேத்தல் வேண்டுமே. (105) (மெளனம்.) (மீட்டும் மணலிம் சாய்ந்துகொண்டு பாடுகின்ருள்.) சுந்தா மாமயி லனேயாய்! சிந்து வாணுத லினளே! கந்த சம்கமுகுடையாய்! வத்தென யாளலு முளதோ ? (106) - tமெளனம்.) சூரிய கார்தமென் போதே ! சுடாேய் மெய்யாய் சுதாகரி வாாாய்! காரிசை பூங்குழன் மாதே! கனியே வராய் கலாவதி வராாய்: (107) எ கலாவதி ! நீ- - -


(சிகாந்தன் படத்தைக் காத்திற் பிடித்தவாக்கிலே தாக்கிமயக்கத்தா


லயர்ந்து விழுகின்ருன்.)


(கலாவதியும் மரகதமும் வருகின்ருர்கள். க்லாவதி:-ஏடி! மாகதம்! என்னேடி யென்ருேழிமார்களு ளொருவாையுங் காண்கிலேன்? நீ யென்னை முன்னாழைத்துக்கொண்டு வந்துவிட் டனேயே! v, - - kûff: தம்-அம்மா! கானிதோ அவர்காேப்பார்த்துக்கொண்டு உழுத்துருளும் பொழுகிற்குள்ளே கிரும்பி வருகிறேன். அவர்களோஞ்வேன் நீங்கள்


பாட்டு. 104. இஃதொருபொருண்மேல் மூன்றடுக்கிவக்த் ஆசிரியத்தாழிசை, பாட்டு. 105. உருவகவணி. - - பt.107. இதன் ஆரியை விருத்தியென்பர் டாலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/85&oldid=654058" இலிருந்து மீள்விக்கப்பட்டது