பக்கம்:கலாவதி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#5# கலாவதி, 85


இதுவரைக்கும் வாவில்லையே யென்று அப்பக்கமாகப் போயிருந்தாலும் போயிருக்கக்கூடும். கலாவதி:-ஆற்ைசரி. பார்த்துக்கொண்டு சீக்கிரமாய்.வா.- ,


, - *. - (மரகதம் போகின்ருள்.) சிவபெருமானே! நின்னருட்செயல் நன்ருயிருந்தது! என்னே யிவ்வண் ணம் வருந்தும்படிசெய்வதும் உன்து திருவிளையாடல்களிலொன்ருே? எனக்குற்றதுணே நீயேயென்று நம்பியிருக்கின்றேனே! நீ சோதித்தற்கு ஏழையாகிய யானிலக்காகுவேனே ? கிருபைவள்ளால் ! உனது திரு வுளமெவ்விதமிருக்கின்றதோ? யானறிய்ேன் - தந்தையாாேர். மகோ மோகிகியினது மாயவலையினகப்பட்டுத் தம்வயிற் பிறந்த காயற்ற பெண் ளுகிய வென்னே மூன்றுமாத காலமாக வொருசிறிதுங் கவனியாது மறக் திருக்கின்றனர்! வேசைக்குக் காசின்மேலாசை யென்றறிந்திலர்! காசி மோகக்கடலினில் வீழ்ந்து அறிவ்ெனும் மாலுமி பற்ற மாக்க்லம்போற் றத்தளிக்கின்றனர்! இதற்கென் செய்வது? மகோமேர்கியோ மான் வடிவம் பூண்ட வல்லியமாயிருக்கின்றனள்! எனக்குப்பலவித் தன்மை கள் செவ்பவள்போல மிகவும் நடித்து மெள்ளப்பாழ்ங்கிணற்றிற் றள்ளி விட்டுக் கான் பட்டமகிஷியாகவும் பார்க்கின்றனள்! யானே இவ்விரு வருக்கு மிடையிலிருந்து இருமருங்கும் புடைபடு மத்தளம்போலக் தவிக்கின்றேன்! இவையெல்லாம் ஒருபுறமிருக்க, யான்ந்த மகாதுபாவ அட்ைய படத்தைப்பா ர்த்ததுமுதல் ஊணுறக்கமின்றி யுன்மத்தம் பிடி த்தவளாயினேன்! அந்தப்புருடனப்பற்றியே யெனக்கெண்ணம் நிகழ் கின்றது என்மனத்தையுமென்னிடத்திற் காண்கிலேன்' என்செய்வேன் (பாடுகின்ருள்.)


நளிகைய நல்லா டனக்காவெனக் களினே மிகவு மாந்திக் கருத்தின்புடைத் தெளிவு சிறிது மின்றித் திரிந்தாடுரு தளியிரெனது கோனே பழைஇவம்மினே! (108) - - , , - - - . (மெளனம்.) அந்தோ! யானடையும் வருத்த மொருவித்த்தா லெழுந்ததா?-பாவி மன்மதன் ஒருபக்கம் மலர்க்கண கொடுத்தெய்கின்றனன்! மற்ருெரு பக்கம் மாங்குயில் கூவுகின்றது! மந்தமாருதம் இனிமையாய் விசுவது போற் ருேன்றி யென்னவருத்துகின்றது. சந்திரனும் பகைவனுயின்ை! இத்துணேப்பகைஞர்களால் யானெய்தும் வருத்த மிவ்வளவினதென்று சொல்லமுடியுமோ? அன்றிலுமகோ தன் காதலனை விளிக்கின்றது!(பாடுகின்ருள்.)


பர்ட்டு. 108. வண்டுவிடுதாது. இதனைச் சந்திரிகை யென்ப்ர் வடகாலார் வண் இக்ாள்! க்ள்ள்ேக்குடித்துத் திரியாது என்றலைவன்பாம்சென்று யின் மலைவியைக்காத்தி யென்முாைத்து அவனே. பழைத்து வம்மின் என்பதாம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/86&oldid=654059" இலிருந்து மீள்விக்கப்பட்டது