பக்கம்:கலாவதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தி கவாவதி, 838


என் ஆனந்தவள்ளலே! என்னைச் சற்றே. கண்விழித்துப்புராயோ?இவரெப்பொழுது எழுந்திருப்பாரோ? எல்லாவற்றிற்கும்.ஏன்.அன்பன் செவிவாயாற் பருகுமாறு தோமிர்தம் பொழிவேன். (புரடுகின்ருள்) தலயெலா கிறைக்தென் மனமெஅங்குமுகத். -


கவினின்பக் தேனினத் துளித்து மலர்காப் பகைவர் நெஞ்செனுங் கமலம்


வாடுபு குவிதாக் ேதான்று மலியிா காச மதியமே யெழுந்து


மாால்ை வருத்யர் கிசியைத் х. கொலைதாச் செய்தே யென்னையாண் டருள்வாய்


கோமிலாக் காமர்கா யகனே! - (மெளனம்) (112). வாா மாருகின்ற காட்சி வண்மையோய் o விர ராச வித்தை கற்ற வேந்தனே மாரி போற்க னிர்பொழிந்து வாடியே


காரி யான்வ ருந்தல் காணெ கைனே (t 18).


(எ) இராகம்-சங்கராபரணம். தாளம்-சாப்பு. பல்ல வி . கண்விழித்துப் பாாாயோ-ஒருகாலிவ்வேழையைக் கண்விழித்துப் பாராயோ. -


அ. ந.ப ல் ல வி.


கண்ணுற்கண்டமுதலா.


யெண்ணம்வேறில்லைகம்பு


வண்ணமதன்னிகமும் -


புண்செய்கிருனேன்வம்பு - (கண்).


а техт , -


நீலக் குயிலுங் கூவப் பாலுங் கசந்த கன்னல் கோல வளேக ழன்று - シ சால வருந்து மென்னக் ..(மெரணம்) (கண்) செய்யா. யினியநலஞ் சேராசர் சீராளா கையா லெனத்தழிஇக் காகலியே யென்றழைத்த லையா தகையேய்க் கழகார்ந்தா யென்றைக்கே . . கையாகிற் கின்றே னணி. - (மெளனம்) (114)


பாட்டு. 112. உருவகவணி. பட்டு. 113. இதனைச் சேணி என்பர் வடநாலார். பிரிட்டு. 114. இது கிாோட்டகம்,



இப்பாடலானது: இந்நூலாசிரியர், ாாஜராஜ பால்தரசேஆதி ஆர். களுக்கு இந்நூலே புரிமையு ைசெய்வதற்காக 蠶 காலத்து, சேதுபதியவர்கள், ஒரு கிாோட்டகம் ஒன்று இர்ன்ல் சேர்க்குமாறு சொல்ல அவர் உடனே எழுதி அச்சபையிலேயே வாசித்துக்காண்பித்ததாகத் தெரியலுகுகிறது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/88&oldid=654061" இலிருந்து மீள்விக்கப்பட்டது