பக்கம்:கலாவதி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி)


க லா வ தி 93


செய்ய தாமரை சேர்ந்துறை மாகாாள்


சிறப்பி.ணிந்பெற்ற சீரிய மாாே கையி னேந்துங் கடுங்கணே யாகிய


காமர் நீலங் கலாவதி யின்விழிக் கைய கோதொலை வார்த்துகி லாமலே


யாரிருட்பிழம் போடுற வாடியென் றைய யைகி தாழ்குழற் காட்டினிற்


றவம்பு ரிந்துத யங்குதல் காண்டியால். (133)


விதவிதமாய்க் கருப்புவிலின் மலர்க்கணக டொடுத்தென்ன


விாைந்து வாட்டு


மதவிடன மொருபகைவன் էD5}றந்தனனி யென்றுணேயாய்


பாட்டு, 138. இதுவும் மக்மதோபாலம்பகம். கட்டளைக்கலிப்பா,


வதித லானே. (134) * 'பான னெடுங்க ணிவையேபகழியா -


வேனி லுடைவேந்தன் வென்றிக்கு கோற்ருனே!


யானு மளியற்றே னித்துகினயோர் காலமுக்


தேனுர் றுமேனி தீண்டுதற்கே கோற்றேனே!” (135) துன்பமெலா மறவெறிந்தேன் ருேகையச்சி சோமணியே


தூய கின்ற னன்புமதி கண்டுபொங்கு மாந்த சாகசக்தி


சூழ்ந்திட் டேனே! (136)


  • 'காதலால் வ்ந்தென் கவான்மே விருப்பினு


மேதிலார் போலு மிமைப்பி னிமையாதே


போதுலாம் வாண்முகமே நோக்கிப் பொலிவேனேன்


மாதாா னுலும்யான் வாழுமா ருேரேனே!” (மெளனம்) (137) மன்மதனே நினது கணைகளு ளெல்லாம் மிகவும் கொடிதாகிய நீலம், கலாவதி யின் கண்ணிற்கு இணையாகாது தோற்று எதிர்கிற்கவுமஞ்சிப் பகற் போழ்து வெளிப்படாது இரவிற் றலைகாட்டிப் பன்னெடு நாளொழுகியு மமையாது அக்கண்களை வெல்லுமாறு காட்டினிற் றவஞ்செய்யவுன்னி அக்கண்களாற் காண்டலரிய அவளது கடந்தற் காடே தக்கதென்று கருதி அதன்கண்ணேயே தவம் புரிந்து வருந்துகிற்பதைக் காண்பாயாக என்பதாம். கலாவதி அப்போது நீலஞ்சூடிக் கொண்டிருந்தன ளாதலி னிவ்வாறு கற்பனை செய்யப் பட்டது.


பாட்டு. 136. உருவகவணி. பாட்டு, 187. அன்புடன் போந்து என்முெடையீ.கிருந்தன ளேனும் அவளே


யானிமைத்து கோக்குவேனேல் அவள் வேற்று மாதர் போலுகின் ருள்; இமையாது அவண்முகமே சோக்குவேனேல் அவள் காண முறுகின்ருள்! அம்மவோ யான் இதற்கென்செய்வது? என்பதாம். * சூளாமணி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/94&oldid=654067" இலிருந்து மீள்விக்கப்பட்டது