பக்கம்:கலாவதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ĝž வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்:


கலாவதி:-என்னாசே எனது நிலைமையை நீ சிறிது அறிந்தருளல்


வேண்டும்,


(சிகாநந்தன் கைக்நெகிழ்த்து கிற்கின்ருன்.) ஏ இராசகுமாாா கின்னைப்போலவே யானும் நின்மீது காதல் கொண்டு வருக்கினேன். அவ்வருத்தங்களெல்லா மின்ருேடொழியுமாறு கடவுள் திருவருள் செய்தனர்! நீ யென்னுருவெளித்தோற்றத்தைக் கண்டு வருத்துங்காலத்தில் என்னுடல் பதறினதைப்பற்றி யானென்ன சொல்லட் டும்!-ேேயா! என்னுருவெளிசெய்த பாக்கியம் யான் செய்யவில்லையே யென்றேங்கினேன். உடனே நீயுமென்னே கோக்கித் திரும்பின. அப்பொழுதென் மனத்தினிலுதித்த மகிழ்ச்சி அளவிட்டுாைக்க முடியாது:சிதாகந்தன்:- (பாடுகின்றன்.)


கேதாா மன்ன கிளர்பேரெழின் மாத ராயென் காகார நல்ல கவிமாரிபெய் கன்னி காய்ே பாகா விந்த கனிநொந்துப தைப்ப நின்றெற் காதார மான வறிவேயெனே வாட்டலாமோ? (130)


(இருவருஞ் சிலாவட்டத் திருக்கின்றனர்) உன்னேப் பெயமெனக் கென்னே யோகுறை? நன்னயஞ் சான்ற கன்னிய சாசியே! காகல் சான்ற மாகாார் மணியே! உலகெலும் பொழிலி னிலகுறு சோழக் தேங்கமழ் மாவளர் பூங்குயிம் பேடே! (131)


(கலாவதியை மடிமீதிருத்திக் கொள்கின் முன்.)


சடைப்பெருமான் றனேயெய்து மெய்யிழந்த தனிவேளே


தகைசேர் கின்றன் படைத்தலரும் படைக்கலங்க டம்முடனே கின்னுடைய


பரிவு பூண்ட படைத்தலைவி யாகுமெழிற் கலாவதியென் கையினகப்


பட்ட தோர்த்தும்


விடுத்திட்டுத் தலமறைவாய்க் திரிதன்மத ராசவென்னே


விாங் கொல்லோ? (132)


பாட்டு. 180. இதனை 'வசந்ததிலகம்’ என்பர் வடநூலார்,


பாட்டு, 181. உலகத்தை யே யொரு சோலேயாகவும், சோனுட்டையே யொரு மாமரமாகவும், கலாவதியையே யதன்கனுள்ள வொரு குயிற் பேடாகவும் கூறியிருத்தல் காண்க.


பாட்டு. 182, இது மக்மதோபாலம்பகம், இதன்கணுள்ள சொற்பொருண்யங்


களை உய்த்துணர்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/93&oldid=654066" இலிருந்து மீள்விக்கப்பட்டது