பக்கம்:கலாவதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ல | வ தி 9:1


போதினிற் றேவன் படைப்பகற் குன்னேய புரிந்ததவம் யாதென நோக்கி பயிர்த்து மயங்கின னேக்திழையே வாது செபாம லுவந்தென்னக் கூடின் மனமகிழ்வேன் காகன் மிகுந்து கசிக்கன ஐந்து கலாவதியே! (மெளனம் (127)


(அஃதனுத்துணையுங் தன்மி கிாக்கமுருமைகண்டு டுேகினந்திரங்கிப் பாடுகின் முன்.) ஆலால மன்னவிழி யாலுங்க லாபிகழி


யார்வக்க ழைத்தமொழிசேர் மேலான செங்கமல மீதாரு கின்றால


மேவுற்ற ஞானபலமே நீலாய வம்புமத னிக்கேகு மாறமுக


கிக்கக்க ருங்குமுதமே மாலாகு மென்னேயொலி வண்டார்க பங்கள்புலி


மாண்போட னேக்குவைகொலோ: (128)


(மெய்தொட்டுப்பயின்ற ஆண்டுஒன்று மின்மையின் வென்குகின்ருன்.)


ஆகா! இஃதென்னே? விந்தையாயிருக்கின்றதே! யானிதுகாறுங் கலாவதியி லுருவெளித்தோற்றத்தையோ கண்டு இவ்வாறுமயங்கினேன்! நன்று!


நன்று!! (சிகாந்தன் காற்புறமுஞ் சுற்றிப்பார்க்கின்ருன்). I wo = க்கச்சம்பகவி:கட்சக்கினங்கே என் காகலி ஆ. அதோ அகசசமபகவருடசததனருகே எனனருமைக கா, கலாவகி யிருக்கின்றனள்! t امن نہ z


(அவளருகில்விாைந்து செல்லுகின் முன்.) என்னுயிர்க் சுலேவி சலாவதி யானிவ்வனம் ஒருதலைக்காமத்தால் வருந்தாகிற்பதைப் பார்க்கிருந்தும் வாளாதிருப்பது நீதியாகுமோ?(கலாவதியை மெய்தொட்டுப் பயிறலுங் கலாவதி சிறிது விலகிக்கொள்ளுகின்ருள்.) கலாவதி:-என்னுள்ளங் கவர்க்க வுக்கமக்குரிசிலே! நீ யங்ஙனம் கினைக்கப


படாது' - சிதாகந்தன்: -ஒ'கோ! உனர்ந்தேன்! உணர்ந்தேன்!! (பாடுகின்ருன்)


  • காதலசர் திறத்துக் காத வாக்கிய காத லாரை யேதிலார் போல நோக்கி னிருமடங் காக வெய்தும் போதுலாஞ்சிலையி னுன்றன் பொருகணைக் கிலக்கஞ்செய்யு மாதலாம் காமநோய்க்கோருமருங் தில்லையன்றே.” (129) என்ற பெரியோர்கள் வாக்கின்படி செய்தனேயோ? என் கண்ணே!


(தழுவி முத்தமிடப்போதலுங் கலாவதி வெட்கத்திற்ை சிறிது - முகந்திருப்பிக் கொள்ளுகின்ருள்.)


பாட்டு, 120. இதனை அசுவதாடி’ விருத்த மென்பர் வடாலார்.


  • சூளாமணி, . . . .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/92&oldid=654065" இலிருந்து மீள்விக்கப்பட்டது