பக்கம்:கலாவதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முற்.


உன்னேக்கண்டவுடனே யான் சூரியனைக்கண்ட தாமரைபோன் மன. மலர்ந்தேன்! என்னன்பே ெேயன் படத்தினேக் கையில்வைத்துக் கொண்டு காதல்வசனங்கள் கூறியபோது என்புயங்கள் கொண்ட பூரிப் பை யென்னென்பேன்! உன்னையான் றனியாய்க் காணப்பெற்றது. மென்


பாக்கியமே ! (பாடுகின்றன்.) அழகனத்துங் கிாண்டனேய வுருவங்கொண்ட


வானந்தப் பூங்கொடியே யடியேன் முன்னர்க் குழலிசையும் யாழிசையும் வென்ற தன்றிக்


குயிணைப் பற்பலபாண் மிழற்று கின்று கழலாகு மென்னுடலங் தளிக்கு மாறு


தயைபுரிந்த கண்மணியே தமியேற் சேர்த்து கழைமகனன் புறங்கொடுப்பக் கருணே செய்வாய் o:


கலாவதியென் லுயிர்களிர்த்த காமர் கொம்பே' (123) காகலி தேவ கலவ மயிலேயென் மாதராய் மாலா லதிமோக னேனினே காவாக போழ்தின்மாக் காமனும் வன்னெஞ்ச - னேவா வனேகமல ரெய்ம். (மெளனம்) (124)


(அவ்வுருவெளிவாளாகிருந்தமைகண்டு பாடுகின் முன்.)


  • ஆய்துவி யனமென விணிமயிற் பெடையெனக் தாதுனம் புறவெனத் துதைக்கதின் னெழினல மாகர்கொண் மானுேக்கின் மடால்லாய் கிற்கண்டார்ப் பேது.ாஉ மென்பதை யறிகியோ வறியாயோ?” மெளனம்) (125)


(அஃதொன்றும் பேசாமைகண்டு பாடுகின்ருன்.) வாார் கொங்கை மாகே கேளாய் சோா கின்றேன் ருேகாய் நிற்கண் டோர் மானே யென்ளுே டோர்சொற் பேரார் தேவி பேசாய் பேசாய்! (மெளனம்) (126)


(அது தனக்கருளாமைகண்டு மனமுளேந்து பாடுகின்ருன்.)


பாட்டு. 124. இது நான்காரைக் சக்கிரபந்தம். இதனை யுபதேச முறையார்.


சித்திரத்தில் வரைந்து அதன் குறட்டிற் கலாவதி யென்று போத ருதல் காண்க. எய்யும் எனத்பாலது எய்ம்' என்முயது செய்யு. மெனெச்சவீற்றுயிர்மெய்’ என்ற நன்னுற்ைகுத் திர விதியா னென்க.


பாட்டு. 125. கலித்தொகை தாஅணம், புறவென-சிறுபருக்கைக் கற்களே யுன" வெனக் கொள்ளும் அழகிய புருவைப் போல பேதுறு உம்-; பேதுறுக்கும்: வருத்தும்.


பாட்டு. 126. இதனை வித்துயுக்மாலே யென்பர் வட லார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/91&oldid=654064" இலிருந்து மீள்விக்கப்பட்டது