பக்கம்:கலாவதி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி


க வா வ தி


கண்ணிணே யிடுகா கவுட்டுணே சரியா வண்ணவெண் முறுவல் வறிதினிற் றெளித்த னண்ணிய நகையாய் நலமுற வருவாய் புண்ணியப் பொருள்சேர் பொலங்கெழு கொடியே!


(அ) இராகம்-கீரவாணி. தாளம்-சாப்பு. பல்லவி,


சுரலோகமோகமங்ககாசமாதே.


அநுபல்லவி. விாகதாபமாகி யையோ கானேந்தேன்


சரணங்கள். மநோகரியே பொய்யான கணுவிஞன்


மதிகா னழிந்தேனே - அம்ம


விரகதாபமாகி யையோ நானேந்தேன்


குளுகரியே கோதையர் சிரோமணி குறியா வழித்தேனே - அம்ம விாகதாபமாகி யையோ கானேந்தேன் மாரனம்பு கைக்க வருங்காம நோயுற்றேன் வாரமுறு மாதே வாய்மருத்த தாராயோ?


காதன் மலர்த்திலங்கும் கற்பகக்கண் பூங்கொம்பே


வியே லென்ருெசொன் னேரில்வந்து பேசாயோ? தி സ്ത് இi


கண்ணே கலாவதியே காமனென வாட்டுகின்முன் பென்னே யினிகான் பிழையேன் பிழையேனே!


(கலாவதியிலுருவு வெளிப்பட்டுத் தோன்றுகின்றது)


(119)


(சு)


(சு)


(120)


(121)


(122)


என்னையாட்கொண்டகேவி கலாவதி கீதான இங்கிருந்து பாடி நின்


அன்பங்களேயெல்லார் தெரிவித்தனே? என்னின்னமுதே! நீ தவிக்கயான்


பார்த்துக்கொண் டிருப்பேே ஞ?-உன் மதுரவசநங்கேட்டு ஆனந்தமடை


f


வதுமுண்டோவென் துருகினேன்! உள்ளமுடைந்தேன்! என்னுயிரே!


பாட்டு, 119. புன்னகையி னிலக்கண மிதன்கட் காண்க. 'கண்ணிணை யிடுகல் செல்லா, கவுட்டுணை சுரித்தல் செல்லா, வண்ணவெண்பற்க டோம்ரு வறிதன்றி நகைமி காது’-விநாயக புராணம். புண் ணிையப் பொருள்களாவன அட்டமங்கலமுமாம். முன்னடியில் நோய் என்றதற்கேற்பப் பின்னடியில் அமுதம்


υπιφ, 120.


  • மருந்து எனப்பட்டது.


பாட்டு. 121. காதலே மலாக்கூறி யிருத்தல்காண்க.


12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/90&oldid=654063" இலிருந்து மீள்விக்கப்பட்டது