உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் குதல் மங்கா சாசனம் செய்துகொண்டு வடநாட்டுத் திருப்பதி களாகிய இமயமலையிலுள்ள வசதிகாச்சிரமம் சாளக்கிராமம் சித்துவிட்டு, நைமிசாரணியம், வடமதுரை, வண்துவராபதி, சிங்க ஒரம் செய்கின்றார், அயோத்தி, பிருந்தாவனம் ஆயர்பார்: ಟ್ಲಿ ೩೬: 8ಣೆìಣಿ ೯ಕ್ டையாடுவதற்கு எல்லை நீலமான திருப்பாற் கடலையும், பரமபதத்தையும் மானசீகமாகக் கண்டு அநுபவித்து மங்களா சாசனம் செய்து வடநாட்டுத் திருத்தலப் பயணத்தைத் தலைக் இறுதியாகத் ஈரத்தமிழ் -ை திருவேங்கடத்தைச் சேவிக்கின்றார். கட்டுகின்றனர். திருவேங்கடத்திலிருந்து தொண்டை நாட்டுத் திருப்பதிகளை 住 . அதுபவிக்கத் திருவுள்ளங் கொண்டு முதன்முதலாக வீரராகவப் பெருமாள் கோயில் கொண்டுள்ள திருஎவ்வுளுர் (திருவள்ளுர்) வருகின்றார். தொடர்ந்து திருக்கடிகை (சோழசிங்கபுரம்) திருநின்றவூர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருக்கடல் ல்லை, திருவிட எந்தை ஆகிய தலங்கட்கு வந்து ஆங்காங் கன்சு எம்:ெமான்களை மங்களாசாசனம் செய்கின்றார். அடுத்துக் காஞ்சி நகருக்கு வருகின்றார். அங்குள்ள திருக்கச்சி (வரதராசப் பெருமாள் கோயில்), திரு. வெஃ க (சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில்) திருவட்டபுயகரம், திருனரகம், சிருக்காரகம், திருக்கார்வானம், திருநீரகம் (இவை தான்கும் உலகளந்த பெருமாள் கோயிலிலுள்ளவை), திருக்கள் வனுர்,(காமாட்சியம்மன் கோயிலுக்குள் இருப்பது), நிலாத்திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் கோயிலிலுள்ளது), திருப்பரமேச்சு விண்ணதகரம் (வைகுண்ட நாதப் பெருமாள் கோயில்), பவள் வண்ணம், திருத்தண்கா (விளக்கொளிப்பெருமாள் கோயில்) திருப்பாடகம், பாண்டவதுதர் சந்திதி) ஆகிய திருக்கோயில் கனில் சேவை சாதிக்கும் எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்கின்றார். காஞ்சிக்கு வெளியில் சுமார் பத்துக் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருப்புட்குழி எம்பெருமான் விஜயராகவப் பெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/23&oldid=775607" இலிருந்து மீள்விக்கப்பட்டது