உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் துரல் தோன் .கந்த அர்கால்:ாம்

్వ {* :్క தனது . ..

ஆங்கோல் :

ேன் ே

- இன்: கேலிகளிக்க ககன் . په ای بوده 治 岑 | *இலகத்தன். டகத்திலும் கூறியுள்ளதைக் கண்டு மகிழலாம் 珍 தில்லைத் தி: கூடத்தை மங்களாசாசனம செய்த பின்னர் காழிச் சீராவிண்ணகரம், திருவாவி ஆகியவற்றைச் 涂 .است. به هم * ثم : متى وينبي عام ميب ممما يم - தேவிக்கின்தார். து திருநாங்கூர்த் திருப்பதிகளைச் பற்றுகின்றார். மணி மாடக் கோயில் விண்ணகரம், அரிமேய விண்ணகரம், சேவிக்கத் திருன் தொடங்கி திருத்தேவனார் ாகை, வண்புருடோத்தமம், செந்பொன் يجند مو செய் கோயில்,திருத்தேற்றியம்பலம், திருமணிக் கூடம், காவளம்

படி, திருைேள்னக் குளம், பார்த் தன்பள்ளி ஆகிய பதினொரு திருதாங்கூர்த் திருப்பதிகளைச் சேவித்து மங்களாசாசனம் செய் கின்றனர். அடுத்து, சோழநாட்டுத் திருப்பதிகளாகிய இந்தளூர் தலைச்சங்க நாண்மதியம், வெள்ளியங்குடி, புள்ளம்பூதங்குடி, திருக்கூடலூர், திருவெள்ளறை, கோயில் எனப்படும். திருவரங்கம் கரம்பனுர் (உத்தமர் கோயில்), திருப்பேர்நகர்(அப்பக்குடத்தான் சந்நிதி,கோழி (உறையூர்), நந்திபுரவிண்ணகரம், திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் சந்திதி), திருக்குடந்தை, தஞ்சை மாமணிக் கோயில், திருக்கண்டிஆர், திருததையூர், திருச்சேறை, திருவழுத் துர், சிறுபுவியூர் சன்சயனம், திருக்கண்னமங்கை, திருக்கண்ண புரம், திருக்கண்ணங்குடி, திருநாகை ஆகிய திருப்பதிகளைச் சேவித்துச் சோழ நாட்டுத் திருத்தலப்பயணத்தை நிறைவு சேய்கின்றார். 真莒飞函下

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/33&oldid=775620" இலிருந்து மீள்விக்கப்பட்டது