உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{}6 கலியன் குரல் காாேழ்கடலேழ் மலை:ெழ் உலகுண்டும் ஆரா வயிற்றனாயிருப் பவன்காண், ஏழு உலகங்களையும் வாசித் திருவயிற்றினுள் இட்டாலும் இன்னமும் இப்படிப் பதினாயிரம் உலகங்களை இட்டாலும் நிறைய மாட்டாமல் விசாலமாகவே இடமுடைத் தாயிராகின்றது காண். ஆகையால் நம்மைப்போல வயிற்றை நிரப்ப வேண்டும் என்கின் எண்ணத்தினால் தயிர் முதலியவற்றை அவன் வாரி:ண்டவனாகில் அவனுடைய பற்றின்மைக்குக் குறை உண்டாகும்; அடியவர்களின் கைதொட்ட பொருளாலல் லாது தரிக்காட்டாத பெருங்குனத்தை வெளியிடவேண்டித் தாழ்குழலார் வைத்த தயிரை 2.ண்டானாகையாலே நாம் தக்க ரணிமை காண்’ என்று மறுமாற்றம் யாவரும் போற்ற உரைக்கின்றாள் பதலைமுதலியன் திறை அழைத் துல்: செம்போத்து, காக்கை, குயில், கினி முதலிய தவைகள் தங்கள் வழக்கப்படி ஒலிசெய்து கொண்டிருக்கையில் அவற்தையழைத்து சம்பெருமான் இங்கே வந்து சேரும்படியாகக் கூவுக’ என்று வேண்டிக் கொள்ளுகின்ற பாசுரமாக அமைகின்றது. இது மகள் பாசுரமாக நடைபெறு கின்றது. குயிலே கூவாய் என்று பாடுகின்றாள் பரகால நாயகி. கூவாய், பூங்குயிலே! துளிர்மாரி தடுத்துகந்த மாவாய்க் கீண்ட மணிவண்ணனை வர கூ வாய் பூங்குயிலேே இது குயிலை அழைத்துப்பாடும் பாட்டுகளில் ஒன்று. வீட்டில் பல்வி ஒரு திசையில் ஒலித்தால் யாரோ விருந்தினர் வருவார் என்று கம்பும் பழைய நம்பிக்கை ஒன்றுண்டு. இதனை யொட்டி, திருமால் வருமாறு ஒலிசெய், பல்லியே! என்று பாடு. கின்றார் ஆழ்வார் நாயகி, CAMMSAHAAASAAAA 75. பெரி. திரு. 1. 10. 76. ഒ് 10. 10, 3 HA ACASAMMeAAASAAAS

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/65&oldid=775658" இலிருந்து மீள்விக்கப்பட்டது