பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


குறியீட்டு விளக்கம்

அ. ஐ.
அ. ஐ. நா.
- அமெரிக்க ஐக்கிய நாடுகள் செ. மீ - சென்டிமீட்டர்
அங். - அங்குலம் த. க - தனிக் கட்டுரை
அ. நி. - அணு நிறை தி. வெ. அ - திட்ட வெப்பநிலையும் அழுத்தமும்
ஆ. கா. - ஆட்சிக் காலம் நூ, நூற். - நூற்றாண்டு
இ. - இறப்பு ப. கா. - பதவிக் காலம்
உ. நி. - உருகு நிலை , உறை நிலை பா. - பாரன்ஹீட் வெப்ப நிலை அளவை. (டிகிரி மட்டும் போட்டிருந்தால் சென்டி கிரேடு அளவையாகும்)
க. செ. மீ. - கன சென்டி மீட்டர் பி. - பிறப்பு
கி. பி. - கிறிஸ்துவுக்கு முன் மக். - மக்கள் தொகை
கி. மு. - கிறிஸ்துவுக்குப் பின்
ச. மைல். - சதுர மைல் மி. எ. வே. - மில்லியன் எலக்ரான் வோல்ட்
சு. - சுமார் மி. மீ - மில்லி மீட்டர்

கட்டுரையின் முடிவில் அதை எழுதினோர் பெயரின் முதலெழுத்துகள் குறிக்கப்படும்.

கட்டுரையின் முதற்பகுதியை அக்கட்டுரையாளரே எழுதியிருப்பின், அப்பகுதியின் முடிவில் உடுக்குறி யிருக்கும்.

கட்டுரையின் பகுதிகளில் தொடர்ச்சியாக உள்ளவைகளை ஒருவரே எழுதியிருந்தால் இறுதிப் பகுதியின் முடிவிலேயே அவர் பெயரின் முதலெழுத்துகள் குறிக்கப்படும்.

தமிழ் நூல்கள்

அகம். - அகநானூறு நற் - நற்றிணை
அபி. - அபிதான சிந்தாமணி பதிற். - பதிற்றுப்பத்து
இல. வி. - இலக்கண விளக்கம் பரி. - பரிபாடல்
ஐங். - ஐங்குறுநூறு பு.வெ. - பன்னிருபாட்டியல்
குறுந். - குறுந்தொகை பு. வெ. - புறப்பொருள்
சிதம். - சிதம்பரப்பாட்டியல் வெண்பாமாலை
சிலப். - சிலப்பதிகாரம் புறம். - புறநானூறு
சிறுபா. - சிறுபாணாற்றுப்படை பேரா. - பேராசிரியருரை
சீவக. - சீவகசிந்தாமணி பொருநர். - பொருநராற்றுப்படை
தொல். - தொல்காப்பியம் மணி. - மணிமேகலை
நச். - நச்சினார்க்கினியருரை மதுரை. - மதுரைக்காஞ்சி
நம்பி. - நம்பியகப்பொருள் யாப். - யாப்பருங்கல விருத்தி
நவ. - நவநீதப்பாட்டியல் வெண். - வெண்பாப்பாட்டியல்