பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பிறமொழி எழுத்துக்களின் உச்சரிப்பைக் காட்டும் அட்டவணை

1. ஆங்கில எழுத்துக்கள்  2. கிரேக்க எழுத்துக்கள்

A a Α α ஆல்பா
B b பீ Β β பீட்டா
C c சீ Γ γ காமா
D d டீ Δ δ டெல்ட்டா
E e Ε ε எப்சலான்
F f எப் Ζ ζ சீட்டா
G g ஜூ Η η ஈட்டா
H h எச் Θ θ தீட்டா
I i Ι ι ஐயோட்டா
J j ஜே Κ κ காப்பா
K k கே Λ λ லாம்டா
L l எல் Μ μ ம்யூ
M m எம் Ν ν நூ
N n என் Ξ ξ சை
O o Ο ο ஓமக்ரான்
P p பி Π π பை
Q q க்யூ Ρ ρ ரோ
R r ஆர் Σ σ/ς சிக்மா
S s எஸ் Τ τ ட்டா
T t டி Υ υ ஊப்சைலன்
U u யூ Φ φ பி
V v வீ Χ χ சி
W w டபிள்யூ Ψ ψ ஷீ
X x எக்ஸ் Ω ω ஒமீகா
Y y ஒய்
Z z இஜட்

குறிப்பு: ஆங்கிலச் சொற்களில் 'n' என்ற எழுத்தை அடுத்து என்னும் 't' எழுத்து வருமானால் 'n' என்பது 'ன்' என்று எழுதப் பெறும். ஆனால் 'n' ஐ யடுத்து 'd' வருமானால் 'n' என்பது 'ண்' என்று எழுதப்பெறும்.


—: :—