பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அபிதானகோசம் லிருந்து ரஷ்யாவிற்குச் சென்று அங்குச் சிலகாலம் தங்கினார். 1880-ல் இரண்டாம் ஆப்கானியப் போர் முடிந்த தும், அப்துர் ரஹ்மானையே காபுவின் அமீராகப் பிரிட்டிஷார் ஏற்றுக்கொண்டனர். 1898-ல் அவர் சர் மார்ட்டிமர் துராண்டு என்பவரோடு இணைந்து இந் தியா-ஆப்கானிய எல்லையை நிருணயிக்கப் பெரிதும் உதவினார். அவர் 1901 அக்டோபர் முதல் நாளில் இறந்தபின், அவர் மகன் ஹபிபுல்லா என்பவர் ஆப்கானிய அமீரானார். ந.சு.ம. 15 அபிநியம் சிறு பொருளையோ ஒருவர் மற்றொருவருக்கு உணர்த் துவதோ, காண்பிப்பதோ எதன் மூலம் ஆகிறதோ அதை அபிநயம் எனலாம். அபி-நயம் என்று இச் சொல்லைப் பிரித்து விளக்கினால் பார்ப்போரையும் கேட்போரையும் குறித்து (அபி) ஒரு பொருளைக் கொண்டுபோய்க் கொடுக்கிறது (நயதி) என்று பொருள்படும். வாய் மொழியால் தெரிவித்தால் அது 'வாசிகம்' என்ற அபிநயமாகும். ஒருவர் சொல்வதுபோல் சொல்லும்போது அவருடைய உடை, நடை, பாவனைகளுடன் சொன்னால் தெரி வாறே தோன்றும். இதே விக்கும் பொருளோ, நிகழ்ச்சியோ உள்ளது உள்ள நடிப்பும், நாடகமும், ஆட்டமும் ஆகும். 'உடை 'ஆஹார்யம் என்ற அபிநயம்; 'நடை, பாவனை' இரண்டும் 'ஆங்கி கம்', 'சாத்விகம்' என்ற மற்ற இரு அபிநயங்கள். இப்படி நான்கு விதமான அபிநயங்களால் ஆவது நாட்டியக்கலை. (பார்க்க: பரத நாட்டியம், 6 - 748) அபிதானகோசம்: தமிழில் முதன் முதலில் தோன்றிய ஒருவகை இலக்கியக் கலைக்களஞ்சியம் அபிதானகோசம் என்பதாகும். இந்நூல் யாழ்ப்பா ணத்திலுள்ள மானிப்பாயில் வாழ்ந்த ஆ. முத்துத் தம்பிப்பிள்ளையால் இயற்றப்பெற்றது. வடமொழி, தென்மொழி ஆகிய இருமொழிகளிலும் இயற்றப் பட்ட வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், தரும நூல்கள் போன்ற நூல்களில் வழங்கப்பெறும் பெயர் களைப் பற்றிய விளக்கம் அடங்கியது. வேத, ஆகம், இத்திகர்கள், எணங்கள்,குளிப்பகட்டுள்ள தெய்வங்கள் உரியது; இதிகாச, புராணங்களில் கூறப்பட்டுள்ள தெய்வங்கள், வர்களின் வரலாறுகளும், புண்ணியத் தலங்கள், ஆறு கள், மரங்கள், குளங்கள் ஆகியவற்றின் வரலாறுகளும், தமிழகத்தின் பண்டைக்கால அரசர், புலவர், புரவலர் போன்றோர்களின் வரவாறுகளும், நூல்களின் வர லாறுகளும் இந்நூலில் தொகுத்து அகர வரிசையில் தரப்பட்டுள்ளன. இந்நூல் யாழ்ப்பாணத்திலுள்ள நாவலர் அச்சகத்தில் 1902-ல் அச்சிடப்பட்டது. இந் நூலில் ஏறத்தாழ ஆறாயிரத்துக்கு மேற்பட்ட பெயர் களுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பெற்றுள்ளன. இரா.மு. அபிநயம்: இது நாட்டியக் கலைக்கு உயிர் போன்ற உறுப்பும் முக்கிய அம்சமுமாகும். கதை தழுவி வரும் தொடர்பொருளையோ தனிப்பட்டதோர் நடனக் நாடகத்தில் வரும் பேச்சு, பாட்டு எல்லாம் வாசிகம் என்ற அபிநயத்தில் அடங்கும். 'ஆஹார்யம்' 'வேஷம்' என்ற அபிநயம் முக்கியமாய் நாடகத்திற்கே ஒரு நடிகை மட்டும் பல பொருள்களை ஆடிக்காட்டும் ஆட்டத்தில் பொருத்தமான வேடங் களைப் போட்டுக் கொள்ள முடியாததால் கச்சேரியில் ஆஹார்ய- அபிநயத்திற்கு இடமில்லை; ஆனாலும் வேண்டுமானால் குறவஞ்சியர் கூத்து, சிவ தாண்டவம் முதலியவற்றை ஆடும்போது வேடம் தாங்கியும் ஆடலாம். 'சாத்விகம்' என்ற அபிநயம் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஒருவர் ஒரு உணர்ச்சியின் மேலீட்டால் உடலில் அடையும் மாறுபாட்டை இது குறிக்கிறது; இது எட்டு வகை மாற்றங்களுக்குப் பெயர்; அதாவது இன்பத்திலோ, துன்பத்திலோ கண்ணீர் விடுதல், வியர்வை, மயிர் சிலிர்த்தல், உடல் அசைவற்ற நிலை, குரல் மாற்றம், உடல் வெளுத்தல், நடுக்கம், மெய்ம்மறத்தல் என்பன. இவை நாடகத்தி லேயே வரக்கூடியவை; நாட்டியத்திலோ இவ்வுணர்ச்சி அபிதயம் : ஒற்றைக் கை மேல் வரிசை : ஸூசீ, சந்திரகலை,பத்மகோசம். கீழ் வரிசை: ஸர்பசீர்ஷம், மிருகசீர்ஷம், மான் முகம்.