பக்கம்:கலைச்சொற்கள்-எட்டாம் பகுதி பொருளியற் சொற்றொகுதி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Technical Terms in Economics

English Tamil A Ability ..ஆற்றல் Absentee landlord ..தலத்திலா நிலக்கிழான் Absenteism ..தலத்திலாமை Absolute advantage ..தனிநயம் Absorbtion ..உள்ளடக்கம் Abstaining ..ஒறுத்தல் Abstinence ..ஒறுப்பு Acceleration principle ..வேகவளர்ச்சித் தத்துவம் Acceptability ..ஏற்குந்தன்மை

Acceptance ..ஒப்புக்கொள்ளல்

 business           ..ஒப்புக் கொள்ளு முயற்சி 
 credit             ..ஒப்புக் கொள்ளு நாணயம் 

Accepting house ..ஒப்புக் கொள்ளு நிலையம் Accommodation ..உதவி,இசைவு Account ..கணக்கு

 Cheque (current)..(நடைமுறைக்) காசோலைக் கணக்கு 
 Deposit            ..வைப்புக் கணக்கு 
 Savings            ..சேமிப்புக் கணக்கு 

Accumulation of capital.மூலதனப் பெருக்கம் Activate ..ஏவுதல்,இயக்குதல் Activity ..இயக்கம் Adjudication,Coercive..பலவந்தத் தீர்ப்பு

  Industrial        ..கைத்தொழிற்றீர்ப்பு

Adjunct costs ..தழுவிய செலவுகள் Administration cost ..நிருவாகச் செலவு Ad Valorem duty ..பெறுமான விகித வரி

 subsidy            ..பெறுமானவிகிதத் துணைப்பணம் 

Advance ..முற்பணம்

rate                ..முற்பன வீதம் 

Advantage ..நயம்

 Absolute           ..தனி நயம் 
 Comparative        ..ஒப்பீட்டு நயம் 
 Law of             ..நயவிதி