பக்கம்:கலைச் சொல்லகராதி ஐரோப்பிய தத்துவ சாத்திரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Physicalism: பிஸிகலிசம்.

Philosopher: தத்துவ அறிஞர். (மெய்ப்பொருளறிஞர்)

Philosophy: தத்துவம், மெய்யியல்.

Pineal gland: மேற்றலைச்சுரப்பி.

Pleasure: மகிழ்ச்சி,

Pluralism: பன்மைக்கொள்கை.

Political philosophy: அரசியல் தத்துவம்.

Political pluralism: அரசியல் பன்மைத் தத்துவம்.

Polytheism: பலகடவுட்கொள்கை.

Popular Philosophy: பலாறிதத்துவம்.

Potential: ஒடுங்கி.

Potential energy: ஒடுங்கி நிலை ஆற்றல்.

Potential reason: ஒடுங்கி நிலை அறிவு.

Practical: செயல் முறை.

Practical reason: செயல் முறை அறிவு,

Pragmatic: பயன்வழி.

Pragmatism: பயன்வழி உண்மைக் கொள்கை.

Pragmatists: பயன்வழி உண்மைக் கொள்கையினர்.

Pre-formation theory: முன் உருக்கொள்கை.

Pre-Sophistic: சோபிஸட்டுகளுக்கு முன்னர்.

Principle: அடிப்படை.

Problem of knowledge: அறிவுமுறைச் சிக்கல்.

Proof: நப்பச்சு, காரணம், மெய்ப்பித்தல், எணபிப்பு.

Prophets: அறிவர்.

Prolegomena: முன் உரை.

Providence: திருவருள்.

Psychophysical parallelism: உளஉடல் ஒரு போக்குக் கொள்கை.

Psychology of Religion: சமய உள இயல்.

Psychologist: உளஇயல் அறிஞர்.

Psycho-analysis: உளப்பகுப்பியல்.

Pure ego: புலன்சாரா அகம்.

Purposive: நோக்குடைய.

Purposive activity: நோக்குடைத் தொழிற்பாடு,



Q

Quality: பண்பு.

Qualities, primary: முதல் நிலை பண்புகள்.

Qualities, secondary: வழிநிலை பண்புகள்.

Qualities, Tertiary: மூன்றாம் நிலை பண்புகள்