6
Ecclesiastical : சமயம் சார்ந்த ; சமயத் தொடர்பான.
Edict : ஆணை, கட்டளை.
Edict of restitution : திரும்பிததரு ஆணை.
Ediot of Nantes : நாண்ட்ஸ ஆணை (கட்டளை).
Electors : தேர்வாளர்.
Elector-Palatinate : பாலடினேட் சிற்றரசர் (தேர்வுரிமையாளர்).
Emancipation : விடுதலை.
Embassy : தூதுக் குழு ; தூதர் பணிமணை.
Emigres : வெளியேறியோர்.
Emigrant nobles : வெளியேறிய பிரபுக் கூட்டத்தினர்.
Enfranchisement : வாக்குரிமை அளித்தல்.
Epoch : முக்கிய காலப் பகுதி ; வரலாற்றில் முக்கிய கட்டம் ; வரலாற்றுக் கட்டம்.
Episcopate : சமயத் தலைமைப் பதவி.
Equality : சமத்துவம் ; ஒப்புணாச்சி.
Escheat : பரிமாணம் ; பறிமுதல் ; அரசியலாருக்குச் சேர்தல் (அவ்வாறு சேர்ந்த சொத்து.)
Era : காலம் ; ஊழி.
Established church : நிலை நாட்டப்பட்ட திருச்சபை.
Enlightened despot : உணர்வு ஒளிர் வல்லரசர்.
Entente : நேச உடன்படிக்கை.
Entente cordialle : மனமார்ந்த நேச உடன்படிக்கை.
Encirclement policy : நேச நாடுகளைச் சூழ வைத்துக் கொள்ளும் இயல் முறை.
Ethnic data : மக்கள் இன ஆராய்ச்சிக்குரிய விவரங்கள்.
Eucharist : யூகரிஸ்ட்.
Evangelical union, the : (கத்தோலிக்க) நற்செய்தி பரப்பு சங்கம்.
Exclusion bill : விலக்கல் மசோதா.
External Security : புறநிலைப் பாதுகாப்பு.
Exile : நாடு கடத்தல்.
Ex-communication : மதப் பிரஷ்டம ; சாதி விலக்கு.
Exclusive right : தனி உரிமை ; அதிகாரம்.
Exploitation : சுரண்டல்.
Ex-officio : பதலி தரு , பணித்துறை சார்ந்த.
Exploration : துருவிக்காணல்.
Excavation : புதை பொருள ஆராய்ச்சி ; நிலந்தோண்டல்; புதை பொருள் தேடுதல் ; புதை பொருள் கண்டு பிடித்தல்.