பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

F

Factors : கூறுகள்.

Feudal system : நிலமானிய முறை ; படைமானிய முறை.

Feudal aristocracy : நில மானியப் பிரபுக்கள ஆட்சி.

Federation : கூட்டரசு.

Feudatory : (திறை அளக்கும்) மானியக்காரர்.

Fief : மானியம்.

Field of the cloth of gold : பொன்னாடை விரித்த பூமி,

"Fifteen, the" : 1715-ம் ஆண்டுக் கலகம்.

Field Marshall : படை உயர் தனித் தலைவர்.

First International, the : முதல் உலகப் பொதுவுடைமை மகாநாடு, (1864).

First fruits : முதற பலன் (முதல் ஆண்டு வருமானம்).

Flying shuttle : எறி குழல்.

Foreign Secretary : வெளிநாட்டு அமைச்சர்.

Forced loan : கட்டாயக் கடன்.

Franks, the : பிராங்கியர்.

Franchise : வாக்குரிமை.

Freedom of conscience : மனச்சான்றுரிமை.

Freedom from expression : பேச்சுரிமை.

Freedom from fear : அச்சமின்றி வாழும் உரிமை.

Freedom from want : தேவைகளைப் பெறும் உரிமை.

Freedom of worship : வழிபாட்டுரிமை.

Freedom of labour : தொழில் உரிமை.

Free hold : சுதந்திர மானியம்.

Free trade : தடையிலா வாணிகம்.

French Reign of terror : பிரெஞ்சுப் பயங்கர ஆட்சி.

French revolution : பிரஞ்சுப் புரட்சி.

Friar : பிரயர் ; திரி துறவிகள்.

Fundamental rights : அடிப்படை உரிமைகள்.

Fronde : “பிராண்டே” (பிரெஞ்சு உள்நாட்டுப்போர்).

G

Game laws : வேட்டைச் சட்டங்கள்.

Ga-belle : எக போக உப்பு உரிமை வரி ; பிரெஞ்சு நாட்டுப் பழைய உப்பு வரி.

Garrison : காவற் படை.

Gendarme : (பிரான்ஸ்) காவற்படையாளர்.