பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



32


Crisis: இடுக்கண்; நெருக்கடி : கண்டம்.

Criterian: அடிப்படை நியதி

Crucial experiment: நிர்ணயச் செய்க்காட்சி

Crown colony:அரசாள் குடியேற்ற நாடு,

Cumulative effect: திரண்ட பயன்,

Culture: பண்பாடு.

Cult: வழிபாட்டு மரபு.

Curve: பாதை.

Cum: உடன்.

Cyclopaedia (en): அறிவுத் தொகுதி, களஞ்சியம்.

Cynic: எல்லாவற்றிற்கும் குறைகூறுபவர்.




D


Data: விவரங்கள்.

Darbar:தர்பார், கொலு (ஓலக்கம்),

Death duty: வாரிசுவரி, சாவு வரி.

Declaration of emergency: நெருக்கடி அறிவிப்பு.

Delimitation of constituency: தேர்தல் தொகுதி வரையறை.

Deposition: நீக்கம் (ஆட்சி).

Department: துறைக்களம்,

Defence: காவல், நாடு காவல்.

Degree: டிகிரி, பாகை.

Debacle:தோல்வி, திடீர் முறிவு,

Decade: பத்தாண்டு, பத்தாண்டுத் தொகுதி.

Decalogue: (கிறித்தவ வேதததிலுள்ள) பத்து கட்டளைகள்.

Decipher: விளக்கு ; கண்டுணர் ; புரியவை.

De mobilize: (படை முதலியவற்றை ) கலை.

Deadlock: முடக்கம்.

Demagogue: பொதுமக்கள் தலைவர்.

Description: சிறப்பித்தல், விரித்துரைத்தல்.

Dyarchy: இரட்டை ஆட்சி,

District: மாவட்டம், சில்லா.

Diplomatic relation:அயல்நாட்டு அரசியல் தொடர்பு.

Dissolve: சபை (கலை).

Disarmament: படைக் குறைப்பு

Discretionary: தன்முடிபான.

Dinilahi: தீனிலாகி, ; கடவுள் நம்பிக்கை

Diwani:திவானி,