பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42


Official .. அலுவல் பற்றிய.

Open court.. வெளிப்படை நீதிமன்றம்.

Original jurisdiction .. நேரடி ஆய்வு அதிகாரம்.

Organisation.. நிறுவனம்.

Outpost .. புறக்காவல்.

Over seas empire.. கடல் கடந்த பேரரசு |

Over lordship .. உயர்தலைமை, ஆதிபத்தியம்.

Over production .. அளவுமிகு உற்பத்தி.

Over riding power .. மீறும் அதிகாரம், தள்ளும் அதிகாரம்.

Over estimate .. அளவுக்குமீறிய மதீப்பு.

Ownership marks.. உரிமைக்குறிகள்.

P

Palaeolithic age .. பழங்கற்காலம்.

Pan Indian Movement.. அனைத்திந்திய இயக்கம்.

Pastoral people .. ஆடுமாடு மேய்ப்போர்.

Panchayat .. பஞ்சாயத்து.

Paramountey .. தலைமை அதிகார நிலை, தலைமை அதிகாரம்.

Partition treaty .. பிரிவினை உடன்படிக்கை.

Pacificism .. அமைதிமை.

Paleograplay .. தொல்லெழுத்துக்கலை.

Pantheism .. (சாவேச்வர வாதம்), அனைத்திறைமை, அனைத்திறைக்கொள்கை.

Pass port.. நுழைவுச்சீட்டு.

Penetration .. ஊடுருவல்.

Permanent revenue settlement.. நிலை யான நிலவரி ஏற்பாடு.

Penal law .. தண்டனைச்சட்டம்.

Pernultimate .. ஈற்றயலான.

Philosophic.novel .. அறிவுக்கதை நூல்.

Pitched battle .. நிலைப்போர்.

Pilot .. முன்னோடி, வழிக்காட்டி.

Picketing .. மறியல்.

Physical eniviornment..இயற்கைச் சூழ்நிலை.

Physical features .. இயற்கை அமைப்புகள்.

Pigmentation .. நிறப்பண்பு.

Philanthrophy ... அன்புப்பணி, மக்கட்பணி.

Pictograph .. ஓலிய எழுத்து.

Pleas of the crown.. அரசு வழக்குகள்.

Positive law .. திட்டமான சட்டம், ஏற்படுத்தப்பட்ட சட்டம்.

Political tradition ..அரசியல் மரபு.

Policy of power .. அதிகார நோக்குமுறை (கொள்கை).