பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
43


Poll-tax .. தலைவரி.

Provisional.. தற்காலிகமாக.

Policy of association.. கூட்டாலோசனைக் கொள்கை.

Power of certification.. வலியுறுத்தும் அதிகாரம்.

Prerogative .. தனிச்சிறப்புரிமை.

Presidential address .. தலைவர் உரை.

Preventive detention.. காப்புச்சிறை.

Procedure .. நடைமுறை.

Provincial autonomy.. மாகாண சுயாட்சி.

Primogeniture .. தலைமகன் சொத்துரிமை, தலை மூப்புரிமை.

Protective dutios .. காப்பு வரிகள்.

Protective policy .. காப்பு வரிக்கொள்கை.

Pre-dravidians .. திராவிடருக்கு முன்பிருந்த.

Precursors .. வழிகாட்டிகள்.

Pre-Hindu civilization.. இந்துகளுக்கு முன்பிருந்த நாகரிகம்.


வரலாற்றுக்காலத்துக்கு முற்பட்ட. தலைமைப்பதவி, தலை மாகாணம். பிரதம அமைச்சர். வழி, முறை. பொதுத்தீர்வை, தேசீயத்தீர்வை. பொதுமக்கட் கருத்து, பொதுப்டணிக்குழு, சர்விஸ கமி

Pre-historic .. வரலாற்றுக்காலத்துக்கு முற்பட்ட.

Presidency .. தலைமைப்தவி, தலை மாகாணம்.

Prime Minister .. பிரதம அமைச்சர்.

Process .. வழிமுறை.

Publio cess .. பொதுத்தீர்வை, தேசீயத் தீர்வை.

Publio opinion .. பொதுமக்கட் கருத்து.

Public Service Commission.. பொதுப் பணிக்குழு, சர்வீஸ் கமிஷன்.

Publicists .. உலகநாட்டுச் சட்டவல்லுநர், பொது நலமாய்வோர்.

Public records .. பொதுப்பதிவு ஆவணங்கள்.

Punch marked coins.. அடையாளத் துளையிடப்பட்ட காசுகள்.

Puisne (Judge) .. சாதாரண நீதிபதி.

Q

Quasi Governmental ...ஆட்சிமுறை போன்ற.

Quasi judicial .. நீதிமன்ற முறை போன்ற.

(Quasi) Kasi .. காசியார்.

R

Regulating Act .. ஒழுங்குபடுத்தும் சட்டம்,ஒழுங்குமுறைச் சட்டம்.

Red Cross .. செஞ்சிலுவை.

Round Table Conference.. வட்டமேசை மாநாடு.

Ryotwari .. நேர்குடிவாரம்.