பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54


Common socage .... பொது ஊழிய மான்யம்.

Coventicle Act .. இரகசிய சமயக் கூட்டச் சட்டம்.

Coronation oath Act .. மறைவு மதக் கூட்டச் சட்டம்

Common Law .. பொதுச்சட்டம், காமன்லா.

Corn-laws .. தானியச் சட்டங்கள்.

Conqueror, the .. வெற்றி வேந்தர்

Constitutional .. அரசியல் சட்ட வரம்புக்குட்பட்ட

Conformity .. உடன்பாடு.

Congregationists .. சமயத் திருக்கூட்டத்தினர்.

Constitutional procedure .. அரசியல மைப்பு நடைமுறை.

Constitutional usage .. அரசமைப்பு வழக்கு.

Court of exchequer .. நீதிமன்றம், எக்ஸ்செக்கா மன்றம்.

Constitutional guarantees .. அரசியல் சட்டக் காப்புகள்.

Corporation Act .. மாநகராட்சிச் சட்டம்.

County .. கோட்டம், மாவட்டம் (நாட்டுப்பிரிவு).

Constituency .. வாக்காளர் தொகுதி.

Court of wards .. வார்டு நிர்வாக சபை.

Court of Fligh Commission .. உயர்ஆணை நீதிமன்றம்.

Council of the North .. வட நீதிமன்றம்.

Court of the King's Bench .. அரசர் நீதிபதிகள் மன்றம்.

Court of common pleas .. பொதுவழக்கு நீதிமன்ம்.

Customs duty .. சுங்க வரி.

Crown colony .. அரசாள் குடியேற்ற நாடு.

Craft gilds தொழிற் சங்கங்கள்.

Criminal administration '.. குற்ற இயல் முறை, தண்டனை ஆட்சி.

Customary courts .. வழக்க நீதிமன்றம்.

D

Defence of the Realm Act .. அரசுக் காப்புச் சட்டம்.

Democratic England) .. பொது மக்களாட்சி இங்கிலாந்து.

Delegated legislation .. ஒப்புலிக்கப்பட்ட சட்டமியற்றும் அதிகாரம்.

Declaratory Act (America) .. அமெரிக்க ஆங்கிலத் தொடர்பை உறுதியாக அறிவிக்கும் சட்டம்.

Defender of the faith .. மதக்காவலர்.

Deposition .. ஆட்சி நீக்கம்.

Debt, national .. நாட்டுக்கடன்.