பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53
Centralised monarchy: ஒருமுகப்பட்ட முடி அரசு; ஐக்கிய மத்திய முடியரசு.

Cess: மேல்வரி.

Chamber of the judges: நீதிபதித் தனியறை.

Chancellors: நீதித் தலைவா; சானஸலர்.

Chancellor of the exchequer: கருவூலத் தலைவா.

Chaplain: சாப்பலன்.

Chapter: கோயிற் குரு.

Chantries: வேண்டு கோயில் ; ஜெப அறை.

Chamber of Deputies: பிரதிநிதிகள் மன்றம் ; பகர ஆள் மன்றம்.

Chartists: சார்டிஸ்ட்டுகள் ; மக்கள் உரிமைச் சாயன இயக்கத்தார்.

Charter: உரிமைப் பத்திரம்.

Civil service: சிவில் அலுவலகத் துறை.

Chamber: அறை ; கழகம் ; கூடம்.

Charges: செலவுகள் ; குற்றச் சாட்டுகள்.

Chief Justice: தலைமை நீதிபதி.

Chief Minister: தலைமை அமைச்சர்.

Church: திருக்கோயில், கிறித்தவக் கோயில், மாதா கோயில்.

Citizenship: குடிமை.

Civil list: (அரசரின செலவுப் பணம்) சிவில் அலுவலர் பட்டியல்.

Classification: வகைப்பாடு, பாகுபாடு.

Client: கட்சிக்காரர்.

Clergy, the: கிறித்துவக் குருமார் தொகுதி.

Code: விதிததொகுப்பு ; சட்டத் தொகுப்பு.

Countor claim: எதிர் உரிமை (வாதம்) கோரல்.

Co-accused: கூட்டு எதிரி.

Committee: குழு; கமிட்டி.

Common-wealth preference: கூட்டரசுநாடுகட்குச் சலுகை.

Concordat: போபபிறகும் அரசிற்கும் ஒப்பந்தம்

Covenent: ஒப்பந்தம்.

Cabal: மறை குழு.

Committee of privileges: சிறப்புரிமை ஆய்வுக குழு.

Constituent Assembly: அரசியல் நிர்ணய சபை ; அரசியல் ஆக்கக் குழு.

Colleagues: கூட்டாளிகள்.

Constitutional claims: சட்டப்படியான உரிமைகள்.

Commentaries: விளக்க உரைகள்.

Coalition: கூட்டு; கூட்டான.

Colonial preference: குடியேற்ற நாட்டுச் சலுகை.

G.T.T.A. - 6.A