பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



66



W

Wardship: பாதுகாப்புரிமை, பொறுப்புரிமை

War Committee: போர்க்காலக்குழு.

War of succession: வாரிசுப்போர்.

Wesleyan Apostolates: வெஸ்லிய சமயத் தொண்டர்கள்.

White Hall: (பிரிட்டிஷ் அரசாங்கப் பணிமனை), வெண்மாளிகை.

Whiteman's burden: வெள்ளையர் பொறுப்பு (சுமை).

White paper: வெள்ளை அறிக்கை.

Wings: பிரிவுகள்.

Working Committee: காரியக் கமிட்டி (செயற்குழு).




Y


Young Pretender: இளையபோலி, இளைய புரட்டன்.







சென்னை அரசாங்கத்திற்காக சென்னை எழுது பொருள் அச்சுத் தொழில் கட்டுப்பாட்டு அதிகாரியால் பதிப்பிக்கப்பட்டது.