பக்கம்:கலைச் சொல்லகராதி வாணிகவியல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20


Hedging : நட்டத் தடை பேரம்

High Court : உயர்நீதி மன்றம்.

Hidden reserve : மறைந்துள்ள காப்பிருப்பு

High geared capital : உயர்விகித முதல்.

Hire purchase system : தவணைக் கொள்முறை.

Holder : வைத்திருப்பவர்

Holder in due course : முறைப்படி பெற்றவர்.

Holding company : ஓல்டிங் கம்பெனி.

Home trade : உள்நாட்டு வியாபாரம்

Horizontal combination : (ஒரே நிலைத் தொழில்) படுகிடைத் தொகுப்பு.

Hundi : (இந்திய நாட்டு) உண்டியல்

Hypothecation : அடைமானம்.

I

Imperial preference : பேரரசுச் சலுகை.

Impersonal account : இனக் கணக்கு.

Impersonal ledger : இனப் பெயரேடு.

Implied conditions : தொக்கிய நிபந்தனைகள், உட்கிடையான நிபந்தனைகள்.

Impossibility : இயலாமை.

Import : இறக்குமதி.

Import duty : இறக்குமதி வரி.

Imprest system : இம்ப்ரெஸ்ட் முறை.

Inchoate instrument : நிறைக்கப் பெறாத பத்திரம், பூர்த்தி செய்யாத பத்திரம்.

Income : வருமானம்.

Income, assessable : வரிக்குரிய வருமானம்

Income and expenditure account : வரவு செலவு கணக்கு

Income-tax : வருமான வரி.

Income-tax assessment : வருமான வரி விதிப்பு.

Incomplete cheque : நிறைக்கப் பெறாத செக்கு, பூர்த்தியாகாத செக்கு.

Incorporation : கம்பனி அமைத்தல், பதிவு செய்தல்.

Incorporation, certificate of : கம்பனி அமைப்புச் சான்று.

Indemnity : நட்ட ஈடு.

Indent : தேவைப் பட்டி.

Index : முதற் குறிப்பகராதி.

Indigenous banks : சுதேச பாங்குகள்.

Indirect expenses : மறைமுகச் செலவுகள்

Indorsement : புறக்குறிப்பு.

Industrial bank : தொழில் பாங்கு.