பக்கம்:கலைச் சொல்லகராதி வாணிகவியல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19

General acceptance : பொது ஏற்பு.

General agent : பொதுப் பதிலாள், பொது எசண்டு, பொதுச் செயலி.

General average : பொது நட்டச் சராசரி.

General endorsement : பொதுப் புறக்குறிப்பு.

General body : உரியர் பொது மன்றம்.

General meeting : பொதுக் கூட்டம்

General crossing : பொதுக் கீறல்.

General ledger : பொதுப் பெயரேடு.

General partner : பொதுக் கூட்டாளி.

General reserve : பொதுக் காப்பிருப்பு

General lien : பொதுப் பாத்தியம்.

Gild : சங்கம்.

Gilt-edged security : சிறப்பீட்டுப் பத்திரம்.

Gold bullion standard : பொன் கட்டித் திட்டம்.

Gold exchange standard : பொன் பரிவாத்தனைத் திட்டம்.

Gold points : பொன் இயங்கு (பெயர்ச்சி) எல்லைகள்.

Goods : பொருள்கள், சரக்குகள்.

Goods, economic : மதிப்புள்ள பொருள்கள் (செல்வப் பொருள்கள்) விலைப்பொருள்கள்.

Goods, free : இலவசப் பொருள்கள்.

Goods, inward register : வரும் சரக்குப் பதிவேடு

Goods outward' register : வெளிச் செல் சரக்குப் பதிவேடு

Goods on approval : ஏற்பறிய அனுப்பிய சரக்குகள்.

Goods on sale or return : விற்பனை அல்லது திருப்பம்.

Goodwill : தொழில் நன்மதிப்பு

Government bonds : அரசாங்கக் கடன் பத்திரங்கள்.

Government securities : அரசாங்க பத்திரங்கள்.

Grading : தரப்படுத்தல்.

Gratuitous bailee : ஊதியம் பெறா நம்பிக்கை பொறுப்பாளி.

Gross loss : மொத்த நட்டம்.

Gross proceeds : மொத்த வசூல்.

Gross profit : மொத்த இலாபம்.

Gross value : மொத்த மதிப்பு.

Gross weight : மொத்த நிறை

Ground rent : மனை வாடகை.

Guarantee : உத்தரவாதம்.

Guarantee companies : உத்தரவாதக் கம்பெனிகள்

Guaranteed stock : உத்திரவாதமுடைய தொகு பங்கு.

Guarantor : உத்தரவாதி, சாமீன்தாரன்

G.T.T.J.-3 |