பக்கம்:கலைச் சொல்லகராதி வாணிகவியல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4

Assets, intangible :புலனாகாச சொத்துக்கள்.

Assets, flotitious :கற்பனைச் சொத்துக்கள்,

பெயரளவுச் சொத்துக்கள்.

Assets, fixed :நிலையான சொத்துக்கள்.

Assets, floating :உருமாறும் சொத்துக்கள்.

Assets, liquid :ரொக்கமாகக் கூடிய சொத்துக்கள்.

Assets, wasting :தேயும் சொத்துக்கள.

Assignee :உரிமை மாற்றப் பெறுபவர் .

Assignment :உரிமை மாற்றம்.

Assignor :உரிமை மாற்றுபவர்,உரிமை அளிப்பவர்.

Assurance,life :ஆயுள இன்சூரன்சு.

At sight :பார்த்தவுடன்.

Attachment :சபதி, பற்றுகை.

Attorney :அட்டர்னி (சட்டப் பதிலாள்).

Auction :ஏலம்.

Auction; dutch :டச்சு ஏலம் (உடமையாள் ஏலம்).

Audit :தணிக்கை.

Audit continuous :தொடர்ச்சியான தணிக்கை.

Audit, final :இறுதித் தணிக்கை.

Audit, internal :உள் தணிக்கை.

Audit programme :தணிக்கைத் திட்டம்.

Audit statutory :சட்டப்படியான தணிக்கை.

Auditor :தணிக்கையாளர்.

Authority :அதிகாரத்தார்,அதிகாரம்.

Authorized capital :அனுமதித்த முதல்.

Auxilaries to trade :வியாபாரத்துணைச் சாதனங்கள்.

Auxiliary capital :துணை முதல்.

Average clause :சராசரிச் சாத்து.

Average due date :சராசரித் தவணைத் தேதி.

Average, general :பொதுச் சராசரி.

Average loss :சராசரி நட்டம்.

Average, particular :தனி நட்டச் சராசரி.

B

Backing a bill :உண்டியலை ஆதரித்தல்.

Backwardation :இறக்கு தரகர் வட்டி(பாக்வர்டேஷன்).

Bad and doubtful debts provision:வராத,

சந்தேகமான கடன்களுக்காக ஒதுக்கு.

Bad debts :வராக் கடன்.

Bad debts provision  : வராக் கடன் ஒதுக்கு.

Bailee :பெய்லி (ஒப்பாளி).