பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10


Genotype .. ஜீஹோட்டைப்பு (கால் வழியமைப்பு அல்லது பரம்பரை யமைப்பு) .

Genius .. ஜீனஸ் (பொது இனம்) .

Germinal cell .. பாலணு .

Glomerulus .. க்ளாமருலஸ் (நுண்குழாய்த் தொகுதி) .

Goigi body .. கோல்கி மெய் .

Growth .. வளர்ச்சி .

Gut .. குடல் .

Gynaccophoric canal .. கைனிக் கோஃபோரிக் குழை (ஆண் தட்டைப் புழுவில் பெண் புழுவைச் சுமக்கும் குழை)

Generation .. தலைமுறை.

H

Haemoglobin .. ஹிமோகுளோபின் (இரத்தத்தில் செந்நிறமாக்கி).

Haemozoin .. ஹிமோசோயின் (இரத்தக் கழிபொருள்).

Haemophilia .. ஹிமோஃபிலியா (இரத்தம் உறையா நோய்)

Hair follicle .. மயிர் ஃபாலிக்கில் (மயிர் வேர்ப் பை).

Hair papilla .. மயிர் முளை.

Head .. தலை.

Heart .. இருதயம்.

Heart beat .. இருதயத் துடிப்பு.

Helminthology .. புழுவியல்.

Henle's loop .. ஹென்லீ வளைவு.

Hepatic portal vein .. ஈரல் நுழை சிரை.