பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11

 Heridity .. பரம்பரை அல்லது கால்வழி.

Hermophrodite .. இருபாலி.

Heterogenous .. பலபடித்தான.

Hexacanth embryo .. அறுமுள் கரு.

Hilus .. ஹைலஸ் (சிறுநீரகக் கழிவு).

Histology .. திசுவைமப்பியல்.

Homogenous .. ஒரு படித்தான.

Homology .. அமைப்பொப்பு.

Hooks .. கொக்கிகள்.

Hook worms (Ancylostount croclensis) .. கொக்கிப் புழுக்கள்.

Hormone .. ஹார்மோன் [நாளமில் சுரப்பிநீர்]

Humidity .. ஈரப்பதன்.

Hybrid .. கலப்புயிரி.

Hybrid vigour .. கலப்புயிர்த் திறன்.

Hydatid tape werm {Echinococcus granulosus) .. நாய் நாடாப்புழு.

Hydrogen .. ஹைட்ரஜன்.

Hydrophobia .. வெறிநாய்க் கடி நோய்.

Hypopharynx .. கீழ்த் தொண்டை.

I

Ileum .. இலியம் (கடை சிறுகுடல்).

Immunity .. இம்யூனிட்டி (தடுப்பாற்றல்).

Incubation .. அடைகாப்பு ; நோய் வளர்நிலை .

Incubation period .. அடைகாப்புக் காலம் (நோய் கனி காலம்).

Infective .. தொற்றி.

Inferior venta cava .. கீழ்ப்பெரும் சிறை.