பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5

________________

Blue vitreol : மயில் துத்தம்

Bond(joint)  : பிணைப்பு(இணைப்பு)

Booster explosive : ஊக்கு வெடி

Bone black: எலும்புக் கரி

Botax  : வெண்காரம், போரேக்ஸ்

Boric acid: போரிக் தூள், போரிக் அமிலம்

Borneol  : பச்சைக் கர்ப்பூரம், போர்னியால்

Brass  : பித்தளை

Brittle  : நொறுங்கத்தக்க

Bromine  : ப்ரோமின்

Bronze  : வெண்கலம்

By-product: துணைப் பொருள்


C


Caffeine  : கேஃபீன் (காப்பிநஞ்சு)

Calcium carbide: கேல்ஷியம் க்கார்பைடு, (சுண்ணாம்புக்கார்பைடு)

Calcium cyanamide: கேல்ஷியம் சயனமைடு, (சுண்ணாம்புச் சயனமைடு)

Calcium phosphate: கேல்ஷியம் ஃபாஸ்ஃபேட்டு, கண்ணாம்பு ஃபாஸ்ஃபேட்டு

Calendering  : மினுக்கூட்டுதல், உருட்டி மினுக்கூட்டுதல்

Calomel  : பூரம், கலோமல் (Mercurious choride)

Calorie  : கலோரி

Canning  : டப்பாவில் அடைத்தல் *Capillary துண்குழாய்

Caramel  : கரிந்த சர்க்கரை