பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

Minerology  : கனிம இயல்

Mixture  : கலப்பு (Compound கூட்டுப் பொருள்கள்)

*Mobile  : புடைபெயர், இயங்கு, நகரும்

Molasses  : கழிவுப் பாகு

Molecule  : கூட்டணு, மூலக்கூறு

Monosaccharide :ஒற்றைச் சேக்கரைடு

Monosodium  : glutamate சோடிய குளுட்டமேட்

Mordant  : நிறம் பற்றி

Morphine  : மார்ஃபின்,(அபின் சத்து)

Morphology  : உருவ இயல்

Moth balls  : பூச்சி உருண்டை (Napthalene நேப்ப்த்தலின்உருண்டை)

Mould  : அச்சு, பூஞ்சணம்

Mucus  : சளி

Musk  : கஸ்தூரி

N


Naphthalene  : நேஃப்த்தலீன்

Naphtha, light :எளிதில் கொதிக்கும் மண்ணெண்ணெய்

Narcotic  : போதையால் உணர்வகற்று மருந்து

Natural gas :இயற்கை வாயு

Negative  : பிரதி மூலம், படிமுதல்,நெகட்டிவ், எதிரான

Neon :நியான்

Neutralise  : நிடுநிலைப் படுத்தல்

Nickel  : நிக்கல்

Night blindness :மாலக் கண்

Nitrates :நைட்ரேட்டுகள்

Nitration :நைட்ரேட் ஆக்குதல்