பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34

Ultra-violet :புறஊதா,(Infra-red) அல்ட்ட்ரா வயலெட்(கிழச் சிவப்பு)

Uranium  : யுரேனியம்

Uranium yellow :யுரேனிய மஞ்சள்

Urea :மூத்திர உப்பு,யூரியா

Ureaformaldehyde:ஃபார்மல்டிஹைடு plastics பிளாஸ்டிக்குகள்

Uterus :கருப்பை

Uric acid :மூத்திரக் காடி

V

Vaccination:வாக்க்சின் ஏற்றல் பகைப்பால் ஏற்றல் (Innocuous இன்ரகுலேஷன், தடுப்பு ஊசி)

Vaccine :வேக்க்சின், பகைப்பால்

Vaccuum  : வெற்றிடம்

Vanillin :வேனில்லின்

Vapour pressure:ஆவியழுத்தம்

Variety :வகை

Vehicle, paint:பூச்சு வாயில்(mediurn for paint)

Vermilion :வெர்மிலியான்

Vinegar:வினிகர் காடி

Vinyl :வினைல்

Violet:ஊதா

Viscose silk:விஸ்க்கோஸ் பட்டு

Vital force :உயிராற்றல்

Vitamins:உணவுச் சத்து, சத்துப் பொருள்கள், வைட்டமின்கன்

Volume:பருமனளவு

Vulcanite:வல்க்கனைட்டு

Vulcanize : ரப்பர் பதனிடல்