பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
35

W



Water gas (Hydrogen  : நீர் வாயு நீரகம்)

Water glass(Sod. Silicate)  : சோடிய சிலிக்கேட்டு

Water, Acidulous  : அமில நீர்

Water, Alkaline  : கார நீர்

Water, Ferruginous  : அய சீர்

Water, Hepatic  : கந்தக நீர்

Water, Mineral  : கனிம நீர்

Weed killer  : கனை கொல்லி

Weighting : நிறையூட்டல்

Welding  : இணைப்பு, இணைத்தல், உருக்கி இணைத்தல்

White arsenic  : வெள்ளைப் பாஷானாம்

White lead  : ஈய வெள்ளை

Wood pulp  : மரக் கூழ்

Wood (alcohol) spirit  : மரச் சாராயம்

Wrought (soft) iron  : தேனிரும்பு

watch glass  : கண்ணாடி அகல்

X

X-ray  : எக்ஸ் கதிர்

Y

Yeast  : ஈஸ்ட்டு (காடிச் சத்து)

Z

Zeolite  : சியோலைட்

Zinc sulphide  : ஜின்க் சல்ஃபைடு

Zinc white  : நாக வெள்ளை

Zinc oxide  : ஜின்க் ஆக்சைடு

Zymase  : சைமேஸ் (என்சைம் வகை)