பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3

 Autonomous nervous system .. தானியங்கு நரம்பு மண்டலம்.

Autotrophic .. தன் உணவாக்கி.

Axon .. ஆக்க்ஸான் (நரம்பிழைத் தண்டு) (நரம்புக் கருவறையில் இருந்து துடிப்பு வெளிப்போகும் வழி)

B

Bacillus .. பாசில்லஸ் (கம்பிக் கிருமி).

Bacteria .. பாக்டீரியா (நோய்க் கிருமி).

Bacterial wilt .. பாக்டீரியாவினால் வாடுதல்.

Bacteriology .. பாக்டீரியா இயல்.

Bacteriophage .. பாக்டீரியாக் கொல்லி.

Basophil .. பேசோஃபில் (இரத்த வெள்ளணு வகை).

B.C.G. .. பி.சி.ஜி.

Beef tape worm (Taenia saginata) .. மாட்டு நாடாப் புழு.

Bicuspid valve .. ஈரிதழ் வால்வு.

Bile .. பித்த நீர்.

Bile duct .. பித்த நாளம்.

Binary fission .. இரு கூறாக்கம்.

Binomial system of Nomenclature .. இருபெயர் சூட்டுமுறை.

Biogenesis .. பயாஜெனிசிஸ் (உயிர் வழிப்பிறப்பு) .

Biology .. உயிர்நூல்.

Blood platelets .. இரத்த நுண் தகடுகள்.

Blood fluke .. இரத்தத் தட்டைப்போழு.