பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4


Bowman's capsule .. பௌமானின் க்காப்ப்சியூல்.

Botany .. தாவர நூல்.

Brain .. மூளை.

Bronchial flukes .. மூச்சுக்குழாய்த் தட்டைப்புழு.


Bronchiole .. கிளை மூச்சு நுண் குழல்.

Bronchus .. கிளை மூச்சு குழல்.

Butyl alcohol ..ப்யூட்டைல் ஆல்க்கோகால், (ப்யூட்டைல் சாராயம்).

C

Camoquin .. க்கேமாக்குவின் (மருந்து வகை).

Capillary .. நுண் குழாய், தந்துகி.

Carbohydrate .. க்கார்போஹைட்ரேட்டு.

Carbon .. கார்பன் (கரி).

Cell .. செல் (உயிரணு).

Cell sap .. செல் நீர் (உயிரணு நீர்).

Cell theory .. செல் கொள்கை (உயிரணுக் கொள்கை) .

Cell wall .. செல் சுவர் (உயிரணுச் சுவர்).

Central body .. மைய உறுப்பு.

Cercaria .. செர்க்கேரியா (தட்டைப் புழுவின் ஒரு நிலை).

Cestoda .. செஸ்ட்டோடா (நாடாப் புழு இனம்).

Chicken pox .. சின்னம்மை.

Chlordane .. க்குளோர்டேன் (மருந்து வகை).