பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5


Chlorophyll .. க்குளோரோஃபில் (பச்சையம்).

Chloroplast .. க்குளோரோப் பிளாஸ்ட்டு ( பச்சை நுண் தூள்).

Chloroquin .. க்குளோரோக்குவின் (மருந்து வகை).

Cholera .. காலரா (வாந்தி பேதி).

Chondriosome ..க்காண்ட்ரியோசோம் (உயிரணுவில் உயிர்க்கும் உறுப்பு).

Chromatid .. க்குரோமாக்டிட் (நிறக்கோல்).

Chromosome .. க்குரோமோசோம் (நிறத்திரி).

Cilia .. சிலியா (உயிரிமேல் உள்ள துண்ணிழைகள்)

Circulation of blood .. இரத்த ஓட்டம்.

Cirrus sac சிர்ரஸ் பை (புளிநீர் சுரக்கும் பை).

Classification .. வகைப்படுத்துதல்.

Coagulation .. உறைதல், தோய்தல்.

Colloid .. க்கொலாய்டு (நுண் கலவை அல்லது நுண் கரைசல்).

Commensalism .. உடலுண்ணல்.

Comparative anatomy .. ஒப்பு உடலமைப்பியல்.

Contamination .. தொற்றுதல்.

Copulatory spicule .. கலவிமுன்.

Cork .. கார்க்கு

Corpuscle .. கார்ப்பசல் (நுண்ணிமம் அல்லது வடிவம்).

Cryptozoite .. க்கிரிப்ப்ட்டோ(சோய்ட்டு மலேரியார்).