பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18


Drumlin ..... ட்ரம்லின்
Dry farming ..... மானவாரிப் பயிர் செய்கை
Dry gap ..... ஆறு இல்லாக் கணவாய்
Dry valley ..... வறண்ட பள்ளத்தாக்கு
Dune Sand ..... மணற் குன்றுகள்
Dun ..... டூன் [நீள் பள்ளத்தாக்கு]
Duration Isopleth ..... சமகாலக் கோடு
Dust storm ..... புழுதிப்புயல்; பொடிப்புயல்
Dust, Volcanic ..... எரிமலைப் பொடி
Dyke rocks ..... டைக்கு பாறைகள்
Dynamic map ..... போக்கு மேப்பு

E

Earth flow ..... மண் சரிவு
Earth movement ..... புவிப் பெயர்ச்சி
Earth quake ..... பூமி அதிர்ச்சி
Earth reduced ...... பட அளவை ஒத்தகோளம்,பட அளவுக்கு ஏற்ற கோளம்
Earth tremots ..... பூமி நடுக்கம்
Ebb tide ..... ஓத இறக்கம்
Ebony ..... கருங்காலி
Echo-sounding ..... ஒலிகொண்டு அளத்தல்
Eclipse ..... கிரகணம்
Ecliptic ..... சூரிய வீதி
Economic Geography ..... பொருளாதாரப் புவியியல்
Economic map ..... பொருளியல் மேப்பு
Edaphic ..... மண்காரண[மாகக் கொண்ட]