பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17

Discordant ..... ஒழுங்கற்ற
Dismembered drainage ..... துண்டிக்கப்பட்ட வடிகால்
Dismembered rivet .... துண்டிக்கப்பட்ட ஆறு
Dispersed settlement ..... சிதறிய குடியிருப்பு (குறிச்சி)
Dispersion diagram ...... சிதறல் படம்
Dispetsion of settlements ..... பரவியுள்ள குடியிருப்பு
Distortion of projection ..... சட்டத்தின் கோணல்
Distribution map ..... பரப்பு மேப்பு
Divergence ..... (கடல் நீரோட்ட) (of ocean currents) அகலல்
Divide ..... நீர் பிரிமேடு
Divided circles ..... வகுவட்டம்
Divider proportional ..... விகித டிவைடர்
Doab ..... தோவாபு
Doldrums ..... பூமத்திய அமைதி மண்டலம்
Doletite ..... டாலிரைட்டு
Dolicocephalic ..... நீண்ட மண்டை உடைய
Dolina ..... டொலினா
Doline } Dolomite ..... டாலமைட்டு
Domestication ..... பழக்கல்
Dot Map ..... புள்ளி மேப்பு
Down throw ..... தாழ்வீச்சு
Frainage Channel ..... வடிகால்
Dredging ..... தூறு எடுத்தல்
Drift ..... காற்று இயக்கும் நீர் ஓட்டம்
Drought ..... வறட்சி
Drowned reef ..... மூழ்கிய பார்
Drowned valley ..... கடல் கொண்ட பள்ளத்தாக்கு