பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

Pyramidal packs : கோபுர வடிவ மலைமுடிகள்

Pyrite : பைரட்

Q

Quantitative symbols : அளவைக் காட்டும் குறியீடுகள்

Quarry : க்குவாரி

Quarrying : கல்லை வெட்டி எடுத்தல்

Quartz : க்குவார்ட்ட்ஸ்

Quartzite : க்குவார்ட்ட்ஸ் (கல்)

Quill lettering : குவில் (பேனா) எழுத்துக்கள்

R

Race : [மனித] இனம்; வர்க்கம்

Racial affinities : இன ஒற்றுமைக் கூறுகள்

Racial characteristics : இனக் குணங்கள்

Racial Geography : இனப் பரப்பியல்

Radar : ரேடார்

Radiation : கதிர் வீசுமுறை

Radial method : ஆர வளைவு முறை

Radiolaria : ரேடிய லேரியா

Radio sonde : ரேடியோ சான்டே [காற்றின் திசையையும் வேகத்தையும் அளக்கும் பலூன்]

Rain factor : மழைத் தரத்தின் அளவு

Rain gauge : மழை மானி

Raininess : மழையின் தரம்

Rain shadow : மழை ஒதுக்கு

Raised beaches : உயர்ந்த (கடல்) கரைத்திட்டு