பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

Swatch of no ground : (கங்கை டெல்ட்டாவை அடுத்து) கண்டத்திட்டில் ஏற்பட்டுள்ள கடலடிக்க்கேன்யான்

Swell : காற்று இன்றித் தோன்றும் அலை

Syenite : ஸையனைட்டு

Symmetrical : சம சீருள்ள

Syncline : கீழ் நோக்கிய வளைவு

Synclinorium : கீழ் நோக்கிய வளைவுத் தொகுதி

Synoptic : ஒன்றாகப் புலனாகும்.

Synthesis : தொகுப்பு

Synthetic products : உருவாக்கிய பொருள்கள்

Symbol (Abstract) : குறியீடு (கற்பனை முறை)

T

Tachometry : வேகம் அளத்தல்

Talus : உடைகற்குவை

Tangent : தொடு கோடு

Tangent-screw : தொடு கோட்டுத் திருகு

Tangent scale clinometer : தொடு கோட்டளவு சாய்வு மீட்டர் (மானி)

Tape (measuring) : அளவை, டேப்பு

Tarn : மலைச் சுனை

Tasar : ட்டாசார் பட்டு

Technology : தொழில் நுட்பவியல்

Tectonic : புவியோட்டிற்குரிய, சம்பந்தப்புட்ட

Telecommunication : கம்பி வழிப் போக்கு வரவு