பக்கம்:கலைச் சொல் அகராதி பெளதிகம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5

Charge - மின்னூட்டம், மின்னேற்றம்

Chart - அட்டவணை

Chemical balance - ரசாயனத் தராசு

Chemical effect - ரசாயன விளைவு

Chemical solution - ரசாயனக் கரைசல்

Choke - நெளிவு நிமிர்த்தி

Chromatic aberration - நிறப் பிறழ்ச்சி

Chromosome - குரோமோசோம் (நிறத்திரி)

Cine-camcra - திரைப்பட ஒளிப்படக்கருவி

Cinematograph - திரைக் காட்சிக் கருவி

Circuit - சுற்று

Circumference - சுற்றளவு, சுற்று வட்டம், பரிதி

Clockwise - வலஞ்சுழி

Cloud chamber - முகில் அறை

Coaxially - ஓரச்சாக

Code - குறியீடு

*Cohesion - அண்மைப் பிணைவு

Coil - சுருள்

Coldness - குளிர்

Collision - மோதல்

*Combustion - எரிதல்

Communication - தொடர்பு

*Commutator - மின்போக்கு மாற்றி

Compass - திசை காட்டி

*Component - கூறு

Compound - கூட்டுப் பொருள், சேர்க்கைப் பொருள்

Compound microscope - கூட்டுப் பெருக்காடி

Compound wound - கூட்டுச் சுற்று

*Compressed - அழுத்திய, இறுக்கிய

Compressor - இறுக்கி, அழுத்தி