பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12


Cost, Average: சராசரிச் செலவு

Costs, Average vatiable: மாறுஞ்செலவின் சராசரி

Costs, money: பணச் செலவு

Costs, Real: உண்மைச் செலவு

Costs, marginal: இறுதிநிலைச் செலவு

Costs, Prime: முதன்மைச் செலவுகள், மூலச் செலவுகள்

Costs, Supplementary: துணைச் செலவுகள்

Costs, fixed: மாறாச் செலவுகள்

Costs, variable: மாறுஞ் செலவுகள்

Costs, Total: மொத்தச் செலவுகள்

Costs, of marketing: விற்பனைச் செலவுகள்

Cost of production: ஆக்கற் செலவு

Cost of reproduction: புனர் ஆக்கச் செலவு

Constant cost industry: மாறாச் செலவுத் தொழில்

Counter claim: எதிர் உரிமை

Cost price: அடக்க விலை

Cottage Industry: குடிசைத் தொழில்

Counterfeit: போலி (நாணயம்)

Court of directors: டைரக்டர்கள் மன்றம்

Countervailing duty: சமனாக்கு வரி, ஈடு செய்வரி

Cover: ஆதாரம்

Craft: கைவினைத் தொழில்

Craft guild: கைவினைஞர் சங்கம்

Credit creation: பாங்குச் செலாவணிச்சிருட்டி

Credit expansion: பாங்குச் செலாவணிப் பெருக்கம்

Credit Contraction: பாங்குச் செலாவணிச் சுருக்கம்