பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38


Organised markets: கட்டமைந்த சந்தைகள்

Ordinate: நிலை (அச்சு) தூரம்

Oscillation: அலைவு

Outlook: எதிர்காலத் தோற்றம்

Output: உற்பத்தி, வெளிப்பாடு

Output determination: உற்பத்தி நிர்ணயம்

Over issue of notes: நோட்டு மிகை வெளியீடு

Over full employment: அமிதவேலைப்பெருக்கம்

Over production: அமித உற்பத்தி

Over saving: அமிதச் சேமிப்பு

Over head cost: பொதுச் செலவு

Overdraft: அதிகப் பற்று

Over capitalization: அமித முதலாக்கம்

Over time: மிகை நேரம்

Over time wages: மிகை நேரக் கூலி




P


Paid-up Capital: செலுத்திய முதல், செலுத்தப்பட்ட முதல்

Par of exchange: செலாவணி மாற்று மதிப்பு

Paradox of value: மதிப்பு முரணுரை

Parasite: ஒட்டுண்ணி

Partnership: கூட்டு வியாபாரம்

Patent: பேட்டண்ட், உரிமைக் கரப்பு

Payments: செல்லுகள், செலுத்தினங்கள், செலுத்துவன ,

Payment in cash: ரெர்க்கச் செலுத்து.

Payment in kind: பண்டச் செலுத்து

Payee: பெறுவோன்

Peasant Proprietor: உரிமைக் குடியானவன்

Penumbra: புறநிழல்