பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50


Technical skill: நுட்பத்திறமை

Technological development: நுட்பத்தொழில் விருத்தி

Telegraphic transfer: தந்திவழி மாற்று

Term of a bill: உண்டியல் தவணை

Terms of trade: வாணிப மாற்றுவீதம்

Tenant: வாரக் குடி, குத்தகைக் குடி

Tenancy: குடிவாரம்

Tenancy Act: குடிவாரச் சட்டம்

Tenure (land): (நில) உரிமை முறை

Tender: அனிப்பிசைவு விவரம்

Tertiary: மூன்றாம்படி

Three field system: மூவயல் திட்டம்

Theorem: தேற்றம்

Theory: கோட்பாடு, கருதுகோள்

Time element: காலக்கூறு, கால அம்சம்

Time lag: காலப்பின்னீடு

Tine scale: கால அளவு (ஊதியத் திட்டம்)

Time wage: காலவீதக் கூலி

Time deposit : தவணை வைப்பு

Time bill: தவணை உண்டியல்

Toll: வழிச்சுங்கம்

Token: ஒப்பு, குறி

Transferable goods: உரிமை மாற்றக்கூடிய பொருள்கள்

Treasury bill: கசானா (அரசாங்க)உண்டியல்

Trade unions: தொழிலாளர்சங்கங்கள்

Trade discount: வர்த்தகக் கழிவு

Trade: வர்த்தகம், வாணிபம், வணிகம்