பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
55


War risk: போர் ஆபத்துக்கள்

Ware-house: கிடங்கு

Waste land: தரிசு நிலம்

Water frame: நீர்ச்சட்டம்

Water ways: நீர்வழிகள்

Water resources: நீர்வளம்

Water-logged: நீர்தேங்கிய

Water rate: தண்ணீர்த் தீர்வை

Wealth: செல்வம்

Wealth tax: செல்வ வரி

Weighted index number: நிறையிட்ட குறியீட்டெண்கள்

Welfare: நலம்

Welfare economics: நலப் பொருளாதாரம்

Ways and means advances: வழிவகைக் கடன்கள்

Wear and tear: தேய்மானம்

Weather: வானிலை

Weekly return: வாராந்தர விவர அறிக்கை

Wholesalers: மொத்த விற்பனையாளர்கள்

Window dressing: வெளிப்பகட்டு, புறச்சோடனை

Window display: புறக் காட்சி

World depression: உலக வியாபார மந்தம்

Working classes: பாட்டாளி வகுப்பினர்கள்

Worker: பாட்டாளி, உழைப்பாளி

Workload: வேலைப் பளு

Working capital: நடைமுறை முதல்

Work, : முதலீட்டுப் பணி

Workshop: பட்டறை

Working partner: உழைப்புப் பங்காளி