பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7


Caustic soda .. க்காஸ்டிக் சோடா (சோடாக் காரம்).

Cellophane .. செல்லோஃபேன்.

Cellular .. சிற்றறைகள் கொண், நுண் ணறைகளாலர்க்கப்பட்ட

Celluloid .. செல்லுலாயிடு.

Cellulose .. செல்லுலோஸ் (நார்ப் பொருள்).

Cellulose acetate .. செல்லுலோஸ் அசிட்டேட்டு.

Cellulose nitrate .. செல்லுலோஸ் நைட்ட்ரேட்டு.

Ceramics .. பீங்கான் சாமான்கள்.

Chalk சாக் (சுண்ணாம்).

*Chalk, french .. சீமைச் சுண்ணாம்பு.

Chain reaction .. தொடர் இயக்கம்.

Cheese .. பாலடைக்கட்டி.

Chemical change .. ரசாயன மாற்றம் (வேதி மாற்றம்) ,இயைபு மாற்றம் .


Chemical engineering (Chemiral technology) .. வேதித் தொழில் (நுட்பக் கலை).

Chemicals, heavy .. தொழிலியல் ரசாயனப் பொருள்கள்.

Chemicals, fine .. அரிய ரசாயனப் பொருள்கள்.

Chemistry .. ரசாய இயல், வேதிநூல், இயைபு நூல்.

Chemistry, (macro) .. (பேரியல்) ரசாயனம்.

Chemistry, micro .. நுண்ணியல் ரசாயனம்.

Chemistry,semi-micro.. சிற்றியல் ரசாயனம்.

Chemistry, Industrial .. தொழில்முறை ரசாயனம்.

*Chemistry, inorganic .. கனிம (ப்பொருள்) ரசாயனம், தாது(ப்பொருள்) ரசாயனம்.