பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8


*Chemistry, organic .. கரிம(ப்பொருள்), ரசாயனம், உடற்பொருள் ரசாயனம் .

(Biochemistry .. உயிர்ப் பொருள் ரசாயனம்)

Chemo therapy .. ரசாயன மருத்தியல், (ரசாயனச் சிகிச்சை ) .

Chemurgy .. பாழ்-பயனியல் [பாழ்பொருளைப் பயனாக்கும் கலை)

Chromatograph .. க்க்ரோமட்டோக்ராஃப், (நிற படாம்) ,நிறப்படை .

Chromatography .. க்க்ரோமட்டோக்ராஃபி, நிறப்படை முறைப் பிரிவினை (நிறச்சாரல் (முறைப்) பிரிவினை) .

Chlorides .. க்க்குளோரைடுகள் .

Chloroform .. குளோரோஃபார்ம் [ஒரு மயக்க மருந்து)

Chloromycetin .. க்க்ளோரோமைசிட்டின்

Chlorophyll .. பச்சையம், க்க்ளோரோஃபில் .

Chrome green .. க்க்ரோம் பச்சை .

Chrome yellow .. க்க்ரோம் மஞ்சள் .

Chromophore ..க்க்ரோமோஃபோர், வண்ண மூலம்,நிற முதல்.

Chromium plating .. குரோமிய முலாம்.

Citric acid .. சிட்ரிக்க் அமிலம், எலுமிச்சைக் காடி.

Civet .. புனுகு .

Cleavage (parting) .. பக்குப்பிளப்பு

Clinker .. நீறு .

Coagulation .. தோய்தல், உறைதல்.